தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!

தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
News Image

ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் தவெக அரசாங்கத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளுக்கான சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் மேடையில் பேசியதாவது:

தமிழக வெற்றி கழகம் இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் மக்களுடைய தேவைகளை அறிந்து உடனடியாக சரி செய்து வருகிறது. மிகச் சிறப்பாக குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. சென்ற ஆண்டுகளில்  மழை நீர் எங்கெல்லாம் தேங்கியிருந்ததோ அந்த இடமெல்லாம் இந்த ஆண்டு தண்ணீர் நிற்க கூடாது என்று  உறுதிமொழி எடுத்துள்ளோம்.அதற்கான பணிகளும் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மக்களுக்குகான பணிகளை செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன என்ன குறைகள் இருக்கிறதோ அதை எல்லாம் எழுதி கொடுங்கள் எதுவும் தயங்க வேண்டாம். ஆயிரம் தொகுதி மக்களுக்கு நான் நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் சிறப்பான அரசாங்கம் அமைந்திருக்கிறது. இந்த அரசாங்கத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு பேசினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks