கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி

கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
News Image

தவெக அரசு தமிழ்நாட்டின் மின் தேவைக்காக ஆந்திர நிறுவனத்திடம் இருந்து 1 யூனிட் மின்சாரத்தை ரூபாய் 35க்கு வாங்குவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுக-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் சபாநாயகரும், திமுக-வின் முக்கியமான தலைவர்களில் ஒருவருமான அப்பாவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

பாஜக-விடம் பல ஆயிரம் கோடி ரூபாய்:

தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர் ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் துபாயில் ஒன்று கூடி தி.மு.கழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு பாஜகவிடம் பல ஆயிரம் கோடி  ரூபாயை விஜய்  துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக துபாய் வாழ் தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா சிஎம் சார்?

#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ? நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir … ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில் விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ? தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ? @CMOTamilnadu @arivalayam @mkstalin @Udhaystalin @DMKITwing
— M Appavu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AppavuexSpeaker) October 13, 2026

நடிகர் விஜயால் கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும், அந்த வழக்கு உடனடியாக சிபிஐ-க்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவுமின்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir?

கமிஷன் வாங்க சென்றுள்ளாரா?

ஆட்சி அமைத்த 10  நாட்களுக்குள் ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட ஹட்சன் பால் நிறுவனத் தலைவர்   கோட்டையில் விஜய்யை சந்தித்த மர்மம் என்ன? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றிக்கடன் என்றால் அது தமிழக விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா CM sir..?

தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக,  பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "ஆந்திரரெட்டிகேங் " உங்களை ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு ஆந்திரா சென்றுள்ளார். அங்கு அவர் கனகதுர்கா கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். பின்னர், அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்திக்கிறார். பின்னர், அவருடன் கிருஷ்ணா நதிநீர்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks