மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
News Image
<p>மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 % அளவுக்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.</p> <h2><strong>தீபாவளி பரிசாக அமைந்த அகவிலைப்படி</strong></h2> <p>மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 % உயர்த்துவதென அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA), மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) அதிகரிப்பட்டதன் காரணமாக அரசு கருவூலத்திற்கு ஏற்படும் மொத்த வருடாந்திர நிதியிழப்பு ரூ.10,016 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks