“ திமுக எங்கள் பெயரை கூட உச்சரிக்கவில்லை.. ஆனால், விஜய் செய்தது வேறலெவல்...காதர் மொய்தீன் ஓபன் டாக்!

“ திமுக எங்கள் பெயரை கூட உச்சரிக்கவில்லை.. ஆனால், விஜய் செய்தது வேறலெவல்...காதர் மொய்தீன் ஓபன் டாக்!
News Image

ஊழல் இல்லாத ஆட்சியாக ஜோசப் விஜய் நடத்தி கொண்டுள்ளதால்தான், இடைத்தேர்தலில் அமோக வெற்றியை மக்கள் தந்துள்ளார்கள் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

சென்னை புழல் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நவாஸ் கனி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஐயூஎம்எல் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன், “தமிழகத்தில் ஆளும் தவெக அரசு, முதல்வர் விஐய் அரசு, ஊழல் இல்லாமல் இருக்கும் அரசு, சொன்னபடி செய்யும் அரசு, 6 மாதமாக நடத்தி காட்டியதால் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அமோகமாக மக்கள் தந்திருக்கிறார்கள்.
எந்த தேர்தல் வந்தாலும் மதசார்பற்ற வெற்றி கூட்டணி வெற்றி பெறும். முன்னுதாரமாக மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் மக்கள் தந்திருக்கிறார்கள். ஜோசப் விஜய்க்கு ஆதரவு கொடுத்தது அதிசயமான உண்மை. எல்லா சமுதாய மக்களும் வாக்களித்தனர். அதே மக்கள், கட்டளையை ஏவுகிறார்கள், வேண்டுகோளை வைக்கின்றனர்.

விஜய் முதல்வராக வர கட்டளையிட்டனர்

தமிழகத்தில் விஜய் முதல்வராக வேண்டும் என கட்டளையிட்டனர். அதனால் நிபந்தனையில்லா ஆதரவு கொடுத்தோம். ஆட்சியில் அமருங்கள் என ஆரதவு கொடுத்தோம். மிகப்பெரிய மனசோடு நிபந்தனையில்லா ஆதரவுக்கு நன்றி எனக்கூறி அமைச்சரவையில் சேர சொன்னதின் அடிப்படையில் மேல்மட்ட குழுவை கூட்டி அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தோம். நாங்கள கேட்காமல் பதவி கொடுத்த ஜோசப் விஜய்க்கு நன்றி. பட்டிதொட்டி, இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் கொடுத்ததற்கு நன்றி, உலகமெல்லாம் தெரிந்ததற்கு நன்றி.ஆளுநர் ஆட்சி வந்து விட்டால் பாஜக வந்து விட்டால் தமிழகத்திற்கு வந்து விடும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்தோம்.

ஜோசப்...ஜோசப்...ஜோசப்

60 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தபோது எங்கள் பெயரை கூட உச்சரிக்கவில்லை. ஆனால்,
2 பேரை கொடுத்ததுற்கு உலகம் முழுவதும் பெருமைப்படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி. தவெக என்ற பெயர் ஐயூஎம்எல் பெயரை பரவ செய்தற்கு நன்றி. 6 மாதம் அல்ல, 6 ஆண்டுகள் அல்ல, இனியும் தொடரும் தொடரும். சிறுபான்மையினருக்கு நன்மை வந்து கொண்டிருக்கிறது. நல்லரசு எல்லா காலங்களிலும் தொடரும். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்தேன். முதல் பாடத்தை எடுத்தவர் ஆசிரியர் ஜோசப், ஆங்கிலம் சொல்லி கொடுத்த ஆசிரியர் பெயர் ஜோசப், ஜோசப் கல்லூரியில் பிஏ படித்தேன், இளமை காலத்தில் இருந்து ஜோசப்புடன் தொடர்பு இருந்தது. இப்போது இறைவனின் சித்தம் இறைவன் தீட்டிக்கொடுத்த திட்டம் இது” என்று பேசினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks