80 வயது மூதாட்டியை வாயில் துணி வைத்து அடைத்து பாலியல் அத்துமீற முயன்ற சிறுவன் !! நடந்தது என்ன ?

80 வயது மூதாட்டியை வாயில் துணி வைத்து அடைத்து பாலியல் அத்துமீற முயன்ற சிறுவன் !! நடந்தது என்ன ?
News Image

"மூதாட்டிக்கு பாலியல் தொல்லை"

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை வட்டம் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சின்னப்பொண்ணு ( வயது 80 ) இவர் தனியாக வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் , மூதாட்டியைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்ப்பதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளான்.

இதையடுத்து , மூதாட்டியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிறுவன், அங்கு யாரும் இல்லாததை கவனித்து, சிறுது நேரத்தில் அவரிடம் அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது. மூதாட்டியின் வாயில் துணியை வைத்து, அவரைப் பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"போலீசாரிடம் சிக்கிய சிறுவன்"

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி துணியை அகற்ற முயற்சித்து அலறியுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஓடிவந்து சிறுவனைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் , இந்தச் சம்பவம் குறித்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்து சிறுவன் தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார் , மூதாட்டியிடம் புகார் பெற்று விசாரணையைத் தொடங்கினர். தப்பிச் சென்ற சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் , 5 மணி நேரத்திற்குள் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர் , சிறுவன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks