யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு

யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
News Image

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக-வின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

யூனிட் மின்சாரம் ரூபாய் 41:

Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?

கொடுமைக்கு பெயர்தான் மாற்றமா?

நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?

Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
— Udhay (@Udhaystalin) October 27, 2026

இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.

சர்க்கஸ் கும்பல்:

இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு:

உதயநிதி குற்றச்சாட்டிற்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் அளித்த விளக்கத்தில் யூனிட் ரூபாய் 41-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் நிர்மல்குமார். அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் கையிருப்பில் உள்ளது.

We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41. We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years. Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) October 27, 2026

மேலும், இதற்கிடையில் வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை நாங்கள் வெளியிட உள்ளோம். எனவே, இனி அதிக விலைக்கு எரிவாயு கொள்முதல் செய்யப்படமாட்டாது. மேலும், கீழே குறிப்பிட்டுள்ள டெண்டரை ரத்து செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன் என்றும் அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த டெண்டர்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks