3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
News Image

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி-20 போட்டித்தொடரை இந்திய அணி 3-க்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய மகளிரணி அபார வெற்றிபெற்றது.

3-வது போட்டியிலும் வெற்றிக்கொடி நாட்டிய இந்தியா

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்றது. டாஸ்வென்று முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 39.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இந்தியா தரப்பில் வைஷ்ணவி சர்மா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரதிகா ராவல், ஷபாலி வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா!

17 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன் என்ற இலக்கை எட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று தொடரை இந்திய மகளிரணி முழுமையாக கைப்பற்றி ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்தது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks