முதலமைச்சர் திடீர் 2ஆவது திருமணம்.. வைரலாகும் புகைப்படம் - யார் அந்த பிரபல பெண்?

முதலமைச்சர் திடீர் 2ஆவது திருமணம்.. வைரலாகும் புகைப்படம் - யார் அந்த பிரபல பெண்?
News Image

ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மூத்த பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்து மூன்று மாதங்களே ஆன நிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது.

திருமணம் குறித்த அறிவிப்பை இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களின் சமூகவலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளனர். உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  ‘நேற்று ஒரு புதிய பயணம் தொடங்கியது’ என்று குறிப்பிட்டு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நிதி ரஸ்தானுவும் ‘இட்ஸ் டன் ப்ரோ’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

A new journey began yesterday 💍@Nidhi https://t.co/BXbdLq2d1H
— Omar Abdullah (@OmarAbdullah) October 31, 2026

திருமணத்திற்கு முன்னதாக ஸ்ரீநகரில் நடைபெற்ற சின்ன விழாவில் இரண்டு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.  உமர் அப்துல்லாவின் பெற்றோரான, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா மற்றும் மொல்லி அப்துல்லா, அவரது மூன்று சகோதரிகள் மற்றும் பிற நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். ரஸ்தானின் பெற்றோரான, மூத்த பத்திரிகையாளர் எம்.கே. ரஸ்தான் மற்றும் சர்லா ரஸ்தான் ஆகியோரும் உடனிருந்தனர்.

It’s done bro 💍 @OmarAbdullah https://t.co/I3V5HnCz7C
— Nidhi Razdan (@Nidhi) October 31, 2026

ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் முதல் திருமணம் பயல் அப்துல்லாவுடன் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விவாரகத்து வழக்கு இருந்து வந்தது. கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. உமல் அப்துல்லா - நிதி ரஸ்தானின் திருமண செய்தி, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தம்பதியருக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks