VS Babu Health Report : 9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு- மருத்துவமனை அறிக்கை

VS Babu Health Report : 9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு- மருத்துவமனை அறிக்கை
News Image

ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தது நாட்டையே திரும்பிபார்க்க வைத்தது.  இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வி.எஸ்.பாபு, அப்பகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியிருந்தார்.

மருத்துவமனையில் வி.எஸ்.பாபு

இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு திடீரென வி.எஸ்.பாபு உடல் நிலை பாதிக்கப்பட்டது. மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது செயற்கை சுவாச உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது.  கடந்த ஒரு வராத்திற்கும் மேலாக தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.?

இது தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றனர்.

வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்

தற்போது எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை நிலையாகவும் திருப்திகரமாகவும் உள்ளன. தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் பதிலளித்து வருகிறார். அவரது ஒட்டுமொத்த உடல்நிலையும் சீராக உள்ளது. மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணித்து, உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks