V S Babu Health : கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்

V S Babu Health : கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
News Image

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவான வி.எஸ்.பாபு கடந்த 9ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவிற்கு செயற்கை சுவாசம் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு அவர்கள், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த  செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் (MGM Healthcare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். அவரது உடல்நலக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்படுவதுடன், அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவரது உடல் நிலை தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுவின் மகன்களிடம் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் தொடர்பு கொண்டு உடல்நிலை தொடர்பாக கேட்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனை சார்பாக வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி உள்ளது.? சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுதா.? அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks