TVK: "திங்கள்கிழமை பதறாமல் பதிலுரை கேளுங்கள்.." உதயநிதிக்கு தவெக அட்வைஸ்!

TVK: "திங்கள்கிழமை பதறாமல் பதிலுரை கேளுங்கள்.." உதயநிதிக்கு தவெக அட்வைஸ்!
News Image

சட்டசபைக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது, சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சியினரும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் எழுப்பினார்.ஒ

திங்கள் கிழமை முதலமைச்சர் பதில்:

அவர்களின் கேள்விகளுக்கு அன்று அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் பதிலளித்த நிலையில், முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். பின்னர், அன்று எழுந்து பேசிய முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என்றும், அன்று திமுக உறுப்பினர்கள் எழுந்து ஓடக்கூடாது என்றும் பேசினார்.

இந்த சூழலில், தவெக ஐடி விங் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

கொளத்தூரில் கொத்து பரோட்டா:

மே 4, திங்கட்கிழமை! வெற்றித் தலைவர் வாகை சூடி வரலாறு திரும்பிய நாள்! கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டு வரலாறு படைத்த நாள்! ஏறிய ஒவ்வொரு மேடையிலும் சொல்லிச் சொல்லி அடித்த அடியில், இறுமாப்புடன் “இருநூறு வெல்வோம்” என்றவர்கள் இடிந்துபோய், இயல்பைத் தொலைத்து அலைகின்றனர்!

மே 4, திங்கட்கிழமை!

வெற்றித் தலைவர் வாகை சூடி வரலாறு திரும்பிய நாள்!
கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டு வரலாறு படைத்த நாள்!

ஏறிய ஒவ்வொரு மேடையிலும் சொல்லிச் சொல்லி அடித்த அடியில், இறுமாப்புடன் “இருநூறு வெல்வோம்” என்றவர்கள் இடிந்துபோய், இயல்பைத் தொலைத்து அலைகின்றனர்!…
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 6, 2026

செப்டம்பர் 7, திங்கட்கிழமை!

ஓட்டநிதி:

“பேசு... பேசு...” என்று   சொல்லிவிட்டு, வெற்றித் தலைவர் பேசும்போது... “முடிந்தால் File-ஐ Open செய்யுங்கள்!” என்று வீரவசனம் பேசிவிட்டு, File-ஐ Open செய்ததும், பெருமைக்கு எருமை மேய்த்த உத்தமர்கள் அழுது கரைவதைப் போல... ஓட்டநிதிக்கு கரையாமல் அமர்ந்திருக்கத் தெம்பு இருக்கிறதா?

“Party Fund, மக்கள் பணத்தை இதற்கு முன்னால் தொட்டவர்களையும் விடமாட்டோம்!” என்று சொன்னபோது, “எடுத்தேன் பாரு ஓட்டம்!” என்று ஓட்டமெடுத்ததைப் போல, மீண்டும் ஓடாமல் பொறுமையாக அமர்ந்திருக்கத் திராணி இருக்கிறதா?

இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது!

தண்ணீரைக் கூடுதலாகக் குடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சட்டப்பேரவையில் அமைச்சர்களின் பதிலுக்கே மடக்கு மடக்கென தண்ணீர் குடித்து, உங்கள் பயம் பல் இளித்தது! லாலா கடையைத் தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, பதறாமல் அமர்ந்து வெற்றித் தலைவரின் பதிலுரையை கேளும் ஓட்டநிதி! " He is coming ".

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks