Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் இருக்கும்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் இருக்கும்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
News Image

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 24 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கோவை மாவட்டம்

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் , சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்.

உடுமலைப்பேட்டை பகுதிகள்

எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்கதவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி மடத்துக்குளம், கிருஷ்ணபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிப் ஊரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர், முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ரா. மாப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.கோலானி, வெங்கடேசகாலனி.

மேட்டூர் பகுதிகள்

தோப்பூர், உம்மியம்பட்டி, செக்கரப்பட்டி, கொல்லங்குட்டை, ஏத்தல்காடு, சின்னகணவாய்க்காடு, காட்டுவளவு, அகத்திகள் முகம்.

நாமக்கல் மாவட்டம்

மல்லூர், ராசிபுரம்.

தருமபுரி மாவட்டம்

வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, கொல்லஹள்ளி, எண்டபட்டி, மாரண்டஹள்ளி, புலிக்கரை, மல்லாபுரம், மோட்டூர்அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல், நாகர்கூடல், பரிகம், போலீஸ் குவாட்டர்ஸ்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி.

வேலூர் மாவட்டம்

ஜி.ஆர். பேட், பரஞ்சி, கும்னிபேட், மின்னல் மற்றும் சாலை ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.

விழுப்புரம் மாவட்டம்

கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், கொங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவம்மாள் காப்பேரி, நாவம்மாள் மருதூர், சேசங்கனூர், பொன்னக்குப்பம், கொண்டூர், மண்டகப்பட்டு, கோத்தம்பாக்கம், பெரியபாபுசமுத்திரம், கொண்டி திண்டிவனம், கிளியனூர், உப்புவேல்லூர், சாரம், உரல், கொல்லர், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சிரோடு, வசந்தபுரம், சங்கீவீரன்பேட்டை, மருத்துவமனை, திருவள்ளுவர்நகர், மருத்துவமனை மயிலம்கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர், கேக்கணை, குப்பம், கெடார், கொண்டியங்குப்பம், வீரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தாமூர், வாழாப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம், சம்பத்துல்வட்டம் சாலை, திருச்சி NH சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதபுரம்.

பெரம்பலூர் மாவட்டம்

காரை ஊட்டி, ஈரூர் தீவனம், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி.

நாகப்பட்டினம் மாவட்டம்

மணல்மேடு, சர்க்கரை ஆலை, கிராமப்புறம், கொற்கை, பந்தநல்லூர், சீதாமல்லி நீர்நிலைகள், முடிகண்டநல்லூர் நீர்நிலைகள், வடவஞ்சார், ஐபிடிஎஸ், திருமங்கலம் பாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம்.

தேனி மாவட்டம்

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks