Paranthaman DMK: "நானும் விஜய் ரசிகன்தான்.." முதலமைச்சர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
Paranthaman DMK: "நானும் விஜய் ரசிகன்தான்.." முதலமைச்சர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
News Image
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மொத்தம் 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இடைத்தேர்தல்:
தனிப்பெரும்பான்மை இல்லாமல் தவெக அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த இடைத்தேர்தல் என்பது அவர்களுக்கு மிக மிக முக்கியமானதாக உள்ளது. அதேசமயம், தவெக-வை மிக கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வரும் திமுக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய வேட்கையில் உள்ளது.
நானும் விஜய் ரசிகன்தான்:
திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராக பரந்தாமன் களமிறங்கியுள்ளார். விஜய்யையும், தவெக-வையும் மிக கடுமையாக விமர்சித்து பேசிய இவர் இன்று மதுராந்தகம் தொகுதியில் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரித்தபோது அவர் கூறியதாவது,  இளைஞர்கள் நீங்கள்தான் சென்று சொல்ல வேண்டும். அனைவரும் நமது நண்பர்கள்தான். எல்லாரும் விஜய் ரசிகர்கள்தான். நானும் விஜய் ரசிகன்தான். காலேஜ் படிக்கும்போதும் சரி, வக்கீலாக இருக்கும்போது சரி விஜய் ரசிகன்தான். ஆனால், ரசிகன் என்பது வேறு, அரசியல் என்பது வேறு.
— ABP Nadu (@abpnadu) September 16, 2026
இவ்வாறு அவர் பேசி இளைஞர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.
கொந்தளிப்பில் திமுக:
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் மிக கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் முதலமைச்சர் விஜய் பெயரைச் சொல்லி பரந்தாமன் வாக்கு சேகரித்திருப்பது திமுக-வினர் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
திமுக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் பரந்தாமனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் விஜய் பெயரைச் சொல்லி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் பரிதாப நிலையில் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் பெயரைச் சொல்லாமல் விஜய் பெயரைச் சொல்லி திமுக வாக்கு சேகரிப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
முன்னாள் எம்எல்ஏ-வான பரந்தாமனுக்கு கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ள பரந்தாமன் மதுராந்தகத்தில் வெற்றி பெற தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவரது இந்த வீடியோ வைரலாகி வருவதால் அவருக்கு சற்று பின்னடைவாக இந்த செயல் அமைந்துள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks