டிராஃபிக் ஜாம் பிரச்னை.. திணறும் OMR சாலை.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!

டிராஃபிக் ஜாம் பிரச்னை.. திணறும் OMR சாலை.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
News Image

ஓ.எம்.ஆர் சாலைகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

தலைவலியாக மாறும் டிராஃபிக் பிரச்னை

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தனிநபர் பயன்பாடு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலையின் பீக் நேரங்களில் மட்டுமல்லாமல் பொதுவாக பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் சாலைகள் திணறுகின்றன. என்னதான் போக்குவரத்து போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அவை 100 சதவிகிதம் கைகொடுப்பதில்லை. இதனால் மாற்று ஏற்பாடுகளை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையின் முக்கிய சாலைகள் பலவும் பாலம் கட்டும் பணி, சாலை பரமாரிப்பு, மெட்ரோ வேலை என தொடர்ச்சியாக நடைபெறுவதால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

🚦 Traffic Changes | OMR & Thuraipakkam

📍 To ease traffic congestion and regulate vehicular movement, the following traffic changes will be implemented from 23.09.2026 in the Rajiv Gandhi Salai (OMR) and Thuraipakkam areas.

🙏 Motorists are requested to cooperate and follow… pic.twitter.com/crIO5kMibi
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) September 22, 2026

எப்படி செல்ல வேண்டும்?

இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) துரைப்பாக்கம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தவும் 23.09.2026 முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

மேட்டுக்குப்பம் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் கீதம் உணவகம் அருகே U Turn செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று, அங்கு U Turn செய்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்ல வேண்டும்.
அதே போல், 200 அடி ரேடியல் சாலையிலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் ஸ்ரீவரம் அருகே U Turn செய்ய அனுமதி இல்லை. அந்த வானங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி சென்று U Turn செய்து சோழிங்கநல்லூர் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கந்தன்சாவடியிலிருந்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் (SRP Tools) நோக்கி செல்லும் வாகனங்கள், உலக வர்த்தக மையம் (World Trade Centre) அருகே U Turn செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று U Turn செய்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் (SRP Tools) நோக்கி செல்ல வேண்டும்.பெருங்குடி மற்றும் ஸ்ரீவரம் பகுதியிலிருந்து 200 அடி ரேடியல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் கீதம் உணவகம் அருகே U Turn செய்து 200 அடி ரேடியல் சாலைக்கு செல்ல வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks