Nepal Flood Rescue: நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டு 9 நாட்கள் ஆன நிலையில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

9 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு

நேபாள பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் காணமால் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இயற்கை பேரிடர் ஏற்பட்டு 9 நாட்களான பிறகு, திரிசூல் 3A ஹைட்ரோ பவர்ஸ்டேஷன் சுரங்கத்திலிருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மீட்புக்குழுவினருக்கும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இதனிடையே, சுரங்கத்திலிருந்து குரல்கள் கேட்பதாகவும், இதனால் மேலும் பலர் உள்ளே உயிருடன் இருக்கலாம் எனவும் மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதையில் சிக்கி இருப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களில் ஒருவரான ஸ்ரீராம் நெபுனே என்ப்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மெகானிக்கல் ஃபோர்மேன் சஞ்சய் ஷா, மெக்கானிக்கல் சூப்பர்வைசர் கபீர் மஹாராஜன் என குறிப்பிட்டுள்ளார். முதலில் சஞ்சயும் அவரை தொடர்ந்து கபீரும் மீட்கப்பட்டுள்ளனர்.

TWO MEN RESCUED ALIVE AFTER 9 DAYS IN NEPAL TUNNEL

Sanjay Sah and Kabir Maharjan were rescued alive from the Trishuli 3A hydropower tunnel, nine days after the August 26 flash flood.

Rescuers heard voices inside and are continuing the search for others who may remain trapped. pic.twitter.com/ttV3RKbdtd

— Subodh Kumar (@kumarsubodh_) September 4, 2026

தொடரும் மீட்பு பணிகள்:

Source: Read Full Article