Mid Air Clash: சட்டையை கிழித்து நடுவானில் மல்லுக்கட்டிய பயணிகள் - சரமாரியாக தாக்கிக் கொள்ளும் வீடியோ - காரணம்?

Mid Air Clash: சட்டையை கிழித்து நடுவானில் மல்லுக்கட்டிய பயணிகள் - சரமாரியாக தாக்கிக் கொள்ளும் வீடியோ - காரணம்?
News Image

Bangladesh Mid Air Clash: வங்கதேசத்தில் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இரண்டு பயணிகள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

நடுவானில் சரமாரியாக தாக்கிக் கொண்ட பயணிகள்:

லண்டனிலிருந்து வங்கதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்த பைமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில், இரண்டு பயணிகள் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் சட்டையை கிழித்து இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சக பயணிகள் இடையே பீதியை கிளப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, “இரண்டு பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சற்று நேரத்தில் கைகலப்பாக மாறி, நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் களேபரமான சூழல் உருவாகியுள்ளது.

சட்டையை கிழித்து தாக்குதல்:

நடுவானில் இரண்டு பயணிகள் இடையே வெடித்த மோதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆரம்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அடுத்த சிறிது நேரத்தில் இது கைகலப்பாக மாறியுள்ளது. இருவரும் ஆரம்பத்தில் இருக்கையில் அமர்ந்தபடியே தாக்கிக் கொள்ள சற்று நேரத்தில் கருப்பு நிற டீ-ஷர்ட் அணிந்திருந்த நபர் எழுந்து நின்று தாக்க தொடங்கியுள்ளார். இதனால் அங்கு சூழல் மிகவும் மோசமாக தொடங்கியதை உணர்ந்த அருகிலிருந்த பெண்கள், விமான ஊழியர்கள் தடுக்க முயன்ற முயற்சிகளும் தோல்வியை சந்தித்துள்ளன. அடுத்த சிறிது நேரத்தில் அமர்ந்திருந்தவர் தாக்கியதில் மற்றொரு நபரின் கருப்பு நிற டீ-ஷர்ட் கிழித்து எறியப்பட்டுள்ளது. இதையடுத்து சக பயணிகள் அனைவரும் சேர்ந்து இருவரையும் பிரித்துவிட்டுள்ளனர்.

Mid-Air Brawl on Biman Bangladesh Airlines Flight Sparks Concern

A video showing two passengers involved in a physical fight aboard a Biman Bangladesh Airlines flight has gone viral on social media.

The flight was travelling from London to Bangladesh when an argument between… pic.twitter.com/hwpQWo92p0
— FL360aero (@fl360aero) September 17, 2026

அச்சத்தில் மூழ்கிய பயணிகள்:

இந்தச் சம்பவம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானப் பயணங்களின் போது ஒழுங்கைப் பேணுவது குறித்த கடும் விவாதங்களை எழுப்பியுள்ளது.அதேநேரம் மோதலில் ஈடுபட்ட இருவர் இடையேயான வாக்குவாதத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்தோ அல்லது பயணிகள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தோ உடனடியாக விவரங்கள் கிடைக்கவில்லை. பைமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்புப் பொது மேலாளர் மஹ்புபுதீன் அகமதுவை, ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது அந்தச் சம்பவம் குறித்து தனக்கு இன்னும் தெரியவில்லை என்று பதிலளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: TN DGP: Hiranandani: சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks