ஒரிஜினல் கேங்ஸ்டர் வந்துட்டான்.. அறிமுகமாகியது Mahindra Thar OG கார் - விலை எவ்ளோ?

ஒரிஜினல் கேங்ஸ்டர் வந்துட்டான்.. அறிமுகமாகியது Mahindra Thar OG கார் - விலை எவ்ளோ?
News Image

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. ஆஃப்ரோட் மற்றும் எஸ்யூவி கார்கள் தயாரிப்பில் இந்த கார் மிகவும் பிரபலமான கார் ஆகும்.

Mahindra Thar:

இவர்களின் மிகவும் புகழ்பெற்ற காராக திகழ்வது Mahindra Thar.  மஹிந்திராவின் வெற்றிகரமான படைப்பாக காராக திகழ்வது இந்த   Mahindra Thar. தார் காரின் புதிய படைப்பாக இந்தியாவில் அறிமுகமாகியிருப்பது  Mahindra Thar OG. இந்த காரில் மொத்தம் 2 வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது.

1. LXT - ரூபாய் 14.77 லட்சம் RWD ஆட்டோமெட்டிக்

- ரூபாய் 15.60 லட்சம் 4WD மேனுவல்

- ரூபாய் 17.23 லட்சம் 4WD ஆட்டோமெட்டிக்

2. ZXT - ரூபாய் 16.09 லட்சம் RWD ஆட்டோமெட்டிக்

- ரூபாய் 16.60 லட்சம் 4WD மேனுவல்

- ரூபாய் 17.75 லட்சம் 4WD ஆட்டோமெட்டிக்

3 எஞ்ஜின் வகைகள்:

ரியர் வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் ஆகிய வேரியண்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் 3 எஞ்ஜின் வகைகள் வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் G20 TGDi mStallion பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160  பிஎச்பி மற்றும் 330 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 2.2 லிட்டர் D22 mHawk diesel எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 150 எச்பி மற்றும் 330 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1.5 லிட்டர் D117 CRDe diesel எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 117 எச்பி மற்றும் 300 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

ஆஃப் ரோட் காரான இந்த Mahindra Thar OG காரில் நியூ கிரில், சர்குலர் எல்இடி முகப்பு விளக்குகள், 19 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ஐஸ் க்யூப் பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

1. 1.5 Diesel RWD MT - ரூபாய் 10.32 லட்சம் - AXT வேரியண்ட்

- ரூபாய் 12.99 லட்சம் - LXT வேரியண்ட்

- ரூபாய் 13.99 லட்சம் - ZXT வேரியண்ட்

2. 2.2 Diesel RWD AT      - ரூபாய் 16.49 லட்சம் - LXT வேரியண்ட்

ரூபாய் 17.49 லட்சம் -  ZXT வேரியண்ட்

3.  2.2 Diesel 4WD     - ரூபாய் 16.43 லட்சம்/ ரூபாய் 18 லட்சம் - LXT

வேரியண்ட்

- ரூபாய் 17.49 லட்சம் / ரூபாய் 18.99 லட்சம் -

ZXT  வேரியண்ட்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 4 வீல் டிஸ்க் ப்ரேக்குகள், முன்பக்க பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் வியூ கேமரா, டயர் ப்ரசரிங் மானிட்டரிங் வசதி உள்ளது. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி உள்ளது. எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், புஷ் - பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks