சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ

சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
News Image

மாநகராட்சிக்கு சொத்து வரி ஏன.?

சொத்து வரி என்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வீடு, கட்டிடம், வணிக வளாகம் மற்றும் பிற கட்டிடச் சொத்துகளுக்கு விதிக்கப்படும் முக்கியமான உள்ளாட்சி வரியாகும். சாலைகள், குடிநீர், கழிவுநீர் வசதி, தெருவிளக்குகள், தூய்மை, குப்பை அகற்றுதல், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த வருவாய் பயன்படுத்தப்படுகிறது.  அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்தின் வகை, பரப்பளவு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் வரியை  செலுத்த வேண்டும். ஆனால் உரிய காலத்திற்குள் அபராதம் செலுத்தவில்லையென்றால் அபராதம் அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.

சொத்து வரி செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள்

அந்த வகையில் மாநகராட்சிக்கு சொத்து வரியை செலுத்த நாளை கடைசி நாளாகும், நாளைக்குள் சொத்து வரியை செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகாராட்சி அறிவித்துள்ளது. சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினையும், அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களின் தொழில் வரியினையும் மாநகராட்சிக்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்த ஈசி வழிமுறை

இதற்காக கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை கடைசி நாளாக உள்ளதால் சொத்து வரியை செலுத்தாதவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தாமதக் கட்டணம் மற்றும் அபராத கட்டணமாக மாதத்திற்கு 1% வட்டி அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்துவோர் சொத்துவரி மற்றும் தொழில் வரியினை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், RTGS, NEFT மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட Whatapp செயலி எண்.9445061913 மூலமாகவும் வரியினை செலுத்தலாம் எனவும், மேலும் தொடர்புக்கு : 044-2561 9305 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks