Flipkart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.! உடனே இணைய சூப்பர் வாய்ப்பு- தேதி குறித்த ஆட்சியர்

Flipkart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.! உடனே இணைய சூப்பர் வாய்ப்பு- தேதி குறித்த ஆட்சியர்
News Image

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாகசென்னை மாவட்ட ஆட்சித் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுவழங்கப்பட்டு வருகிறது.

Flipkart நிறுவனத்திற்கென பிரத்தியேக வேலைவாய்ப்பு முகாம்

இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்றுவருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்களும் இணைந்து 25.09.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம் Flipkart நிறுவனத்திற்கென பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.இம்முகாமில் Flipkart நிறுவனம் Delivery Executive /Delivery Associateபோன்ற பணியிடங்களுக்கு Smart Phone, Two Wheeler, Driving Licence, Aadhar Card, Bank Account போன்றவற்றை கொண்ட வேலைநாடுநர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

யாருக்கெல்லாம் வாய்ப்பு.?

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள்தங்கள் விவரங்களை தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks