Fishermen Alert: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. கடலோர மாவட்டங்களில் வானிலை, தமிழக மீனவர்களுக்கான வார்னிங்

Fishermen Alert: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. கடலோர மாவட்டங்களில் வானிலை, தமிழக மீனவர்களுக்கான வார்னிங்
News Image

Fishermen Alert Weather Update (21.09.2026): கடலோர மாவட்டங்களில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.  தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும். சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை..!

இதன் காரணமாக இன்று  புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்று  ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மற்றொரு கடலோர மாவட்டமான சென்னையில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

21-09-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்வளைகுடாமற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40முதல் 50கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 60கிலோ மீட்டர்வேகத்திலும்வீசக்கூடும்.

22-09-2026மற்றும் 23-09-2026: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடாமற்றும்
அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல்50 மீட்டர் கிலோ மீட்டர்வேகத்திலும்வீசக்கூடும்.

24-09-2026: வடதமிழககடலோரப்பகுதிகளில்சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு45 முதல்55 கிலோமீட்டர்வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர்வேகத்திலும் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: 21 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழை? தமிழக வானிலை அறிக்கை

வங்கக்கடல்பகுதிகள்:

21-09-2026: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்குவங்கக்கடல்பகுதிகள், தெற்குவங்கக்கடலின் சிலபகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு கிலோ 55 முதல் 45 கிலோ மீட்டர்வேகத்திலும் 65 மீட்டர்வேகத்திலும் இடையிடையே, அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் இதர தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 50 முதல் 40 .கிலோ மீட்டர்வேகத்திலும்வீசக்கூடும்

22-09-2026: மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், அநேகவங்கக்கடல்பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45முதல் 55 கிலோ மீட்டர்வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதர வங்கக்கடல்கடல் பகுதிகள்,அந்தமான்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்று” வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks