தமிழ்நாட்டிற்கு முதலலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, லண்டனில் இன்று நடைபெறும் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம் ஒன்றை முதல்வர் விஜய் துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அங்கு சென்ற அவர், அஜித்தை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

<iframe title="CM Vijay Hug Ajithkumar | லண்டனில் தல தளபதி தரிசனம் கட்டிப்பிடித்த AK, CM விஜய்! ரசிகர்கள் ஆரவாரம்" src="https://www.youtube.com/embed/dvvRe0rqBQE" width="774" height="435" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

Source: Read Full Article