சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(29.09.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 29-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர்

ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால்சாவடி, எர்ரபாலு தெரு, மண்ணடி, சுவர் வரி சாலை, வூட்வார்ஃப் தெரு, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, வடக்கு சுவர் சாலை, அண்ணா பிள்ளை தெரு, முல்லை சாலிப் தெரு, பழனியப்பன் தெரு. முத்தையா தெரு, குடோன் தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரிய நாய்க்கன் தெரு, பெத்துநாயக்கன் தெரு, சின்ன நாய்க்கன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, பிகேஜி ஏரியா, தாண்டவராயன் தெரு, அருணாசலம் தெரு, திருப்பள்ளி தெரு, கேஎன் அக்ரஹாரம் தெரு, கேஎன் அக்ரஹாரம் தெரு, லே அவுட் சின்னதம்பி தெரு, கேஎன் டேங்க் ரோடு, பெத்த நாயக்கன் தெரு, அயர்ன் மாங்கா தெரு, வீரப்பன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, யானை வாசல் தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, ஆடியப்பா தெரு, குடோன் தெரு, எம்.எஸ்.நகர், ஹவுசிங் போர்டு, கண்ணையா நாயுடு தெரு, படவட்டம்மன் தெரு, டி.ஏ.நாயுடு தெரு, தெரு லேன்.

கேகே நகர்

அசோக் நகர், எம்ஜிஆர் நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கேகே நகர், நெசப்பாக்கம், வடபழனி.

குன்றத்தூர்

மாதா மருத்துவமனை, குயவர் தெரு, தண்டலம், அலெக்ஸ் நகர், பாரதி நகர், சந்திரசேகரபுரம், முதலியார் தெரு, எவரெஸ்ட் கார்டன், சதானந்தபுரம்.

திருமுல்லைவாயல்

மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் மெயின் ரோடு, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், சீனிவாச நகர், சப்தகிரி நகர்.

அம்பத்தூர்

பழனியப்பா, புதூர், ஏ.கே. அம்மன், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு.

கிண்டி

நங்கநல்லூர் லட்சுமி நகர், எஸ்ஐபி காலனி 3-வது தெரு, எஸ்ஐபி காலனி விக்னேஷ் தெரு, முரளி ராம் பிளாட்ஸ், பொங்கி மடம் தெரு, லட்சுமி தெரு 4-வது ஸ்டேஜ், எஸ்ஐபி காலனி, விஜய் அவென்யூ, லக்ஷ்மி நகர் கிழக்கு மெயின் ரோடு, சல்மா பிளாட்ஸ், சர்வ மங்களா நகர் மெயின் ரோடு, லக்ஷ்மி நகர் 3-வது மெயின் ரோடு, நங்கநல்லூர் 2-வது முதல் 6-வது பிரதான சாலைகள், உள்ளகரம், லட்சுமி நகர், ஜெயந்தி நகர், நங்கநல்லூர் நேரு காலனி, கல்லூரி சாலை, இந்து காலனி

ராமாபுரம்

மணப்பாக்கம், கிருஷ்ணா கோர்ட், சி.ஆர்.ஆர்.புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோயில் தெரு, மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கோட்டை, டி.வி.எஸ். எமரால்டு

மடிப்பாக்கம்

டாக்டர் அம்பேத்கர் சாலை, பஜனை கோயில் தெரு, ஸ்ரீராமு தெரு, வீராசாமி தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, காடுவெட்டி விநாயகர் கோயில் தெரு, புதிய குபேரன் நகர், டி.கே.மூர்த்தி தெரு, வேணுகோபால் தெரு, பெரியார் நகர் 9-வது தெரு, ஜீவா நகர், ஆறுமுகம் நகர் 1-வது தெரு, லட்சுமி நகர் 1-வது தெரு, லட்சுமி நகர் 1-வது தெரு சாலை, மகாலட்சுமி நகர் தெருக்கள், ஐஸ்வர்யா தெரு, அண்ணா தெரு.

கோட்டூர்புரம்

ரஞ்சித் ரோடு, சூரியா நகர், முருகப்பா ரோடு, வெள்ளியன் ரோடு, அம்பாடி ரோடு, வள்ளியம்மியாட்சி ரோடு, தண்டாயுதபாணி தெரு, அருணாச்சலம் ரோடு.

ஐடி காரிடர்

சந்தியப்பன் சாலை, கோவிந்தசாமி நகர், ஜெம் மருத்துவமனை, வயர்லெஸ் அலுவலகம் மற்றும் வயர்லெஸ் குடியிருப்பு, கலைஞர் மெயின் ரோடு, எம்.கே.ஸ்டாலின் தெரு, பவானி அம்மன் கோயில், வேணுகோபால் தெரு, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர், ராஜலட்சுமி அவென்யூ, கிரீன் ஏக்கர்ஸ், புதிய குமரன் நகர், தேவராஜ் நகர், பூபதி நகர், காந்தி தெரு, குப்புசாமி தெரு, காளியம்மன் கோயில் தெருக்கள், கங்கை அம்மன் கோயில் தெரு விரிவாக்கம், தென்றல் நகர், நவீன் பிளாட்ஸ், காசாகிராண்ட், ஒக்கூர் அடுக்குமாடி குடியிருப்பு, மாடு தெரு, பஜனை கோயில் தெரு, ஜனனி ஹோம்ஸ், ராஜீவ் காந்தி சாலை, வீரவாஞ்சிநாதன் தெரு, துலுகாதா அம்மன் கோயில், அண்ணா தெரு, மெஜஸ்டிக் அவென்யூ, பெருமாள் கோயில் தெரு, மகா நகர், ஜவஹர் நகர், பஞ்சாயத்து சாலை, ஜேப்பியார் கல்லூரி மற்றும் பள்ளி.

திருவான்மியூர்

மேற்கு காமராஜ் சாலை, கால்வாய் சாலை, ரங்கநாதபுரம், இளையராஜா குடியிருப்பு, இந்திரா நகர் 1-வது மற்றும் 2-வது அவென்யூ, 9-வது முதல் 12-வது குறுக்குத் தெருக்கள், 5-வது லேன், கெனால் பேங்க் சாலை, வெங்கடரத்தினம் நகர் 2-வது தெரு விரிவாக்கம், ஐஸ்வர்யா காலனி, சிஎஸ் காலனி.

செம்பரம்பாக்கம்

பெங்களூரு நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சந்திப்பு முதல் ஹோட்டல் ஹைவே வரை

ரெட் ஹில்ஸ்

புழல் ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், பை-பாஸ் ரோடு, புனித அந்தோணியார் கோயில் தெரு, லட்சுமியம்மன் கோயில் தெரு, காந்தி மெயின் தெரு, தமிழன் நகர், சைவ கிராமம், சக்திவேல் நகர், மேக்ரோ மார்வெல், திருநீலகண்டா நகர், காவாங்கரை, ராகவேந்திரா நகர், குருசாந்தி நகர், மாரியம்மன் நகர், தண்டல் கழனி, காவலர் குடியிருப்பு, கண்ணபசாமி நகர், திருமலை நகர், எம்எச் சாலை, வெற்றி நகர், ஜிஎன்டி சாலை, அழகிரி தெரு, சங்கரலிங்கம் தெரு, பெருமாள் கோயில் தெரு, சிவராஜ் தெரு,

தாம்பரம்

புதுதாங்கல், முல்லை நகர் டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், டிடிகே நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், குல்லக்கரை, டவுன் தாம்பரம், சிடிஓ காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், புளியார்பாளையம், புளியார் பாலலேண்ட் சாலை தெரு, பாரதி நகர், நல்லெண்ண நகர், வீரலட்சுமி நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர், அமுதம் நகர், பெருங்களத்தூர் காமராஜர் உயர் சாலை, கணேஷ் நகர், லிங்கம் நகர், ஷர்மிளா நகர், பாரதி அவென்யூ, காகபுஜண்டர் நகர், பாலாஜி நகர், புதிய பெருங்களத்தூர், முடிச்சூர் வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர், கிருஷ்ணா நகர், பிடிசி நகர் நடுவீரப்பட்டு பஞ்சாயத்து, எட்டியாபுரம், ஆர்ஆர்டி கார்டன், தர்ஷன் கார்டன், அசோக் நடவனம், காயத்திரி மேகா நகர், பூதண்டலம் பஞ்சாயத்து, பிங்க் ஹவுஸ், சேலையூர் பருசுநந்த் அவென்யூ, அம்மாள் நகர், ஏஎஸ்கே நகர், கிரேட்டட் கைலாஷ் நகர், யஷ்வந்த் நகர், புவனேஸ்வரி நகர் 2-வது முதல் 4-வது தெருக்கள்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article