Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (25.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க

Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (25.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(25.09.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 25-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாம்பரம்

ஓட்டேரி, ஓரபாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூவ், கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், இரணம்மன், ஆர்.எம்.கே. நகர் குண்டுமேடு, முத்துவேலர் தெரு, கிருஷ்ணா சாலை, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், பாலாஜி நகர், பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, ஸ்ரீ ராம் பார்க் 63 அடுக்குமாடி குடியிருப்பு, VOC தெரு, SV நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோயில் தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1-வது, 2-வது தெரு, TKC தெரு, காமராஜர் நகர், காந்தி தெரு, கட்ட பொம்மன் தெரு, அண்ணா 1-வது, 2-வது தெரு, ராஜீவ் காந்தி தெரு, மேபேடு, புதூர், பெருமாள்புரம், வெங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், விஷ்ணு நகர், காகபுஜேந்தர் நகர், திருப்பூர் குமரன் தெரு, வசந்தம் நகர், குறிஞ்சி நகர், ஆர்எஸ்ஆர் நகர், கண்ணன் அவென்யூ 1-வது முதல் 5-வது தெரு.

சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா புரம், வால்மீகி தெரு, ஈஸ்வரி நகர், தங்கல்கரை, வேளச்சேரி சாலை, காமராஜர் சாலை, ஆர்த்தி நகர், மணிமேகலை தெரு, செம்பாக்கம், பொன்னையம்மன் கோயில் மெயின் ரோடு, பஜனை கோயில் 1-வது முதல் 3-வது தெரு, டெலஸ் அவென்யூ ஃபேஸ் I, ராஜராஜேஸ்வரி நகர்.

குன்றத்தூர்

காவனூர் மலையம்பாக்கம், சேக்கிழார் நகர், துரை சுவாமி நகர், ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு.

மதுரவாயல்

வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, மீன் மார்க்கெட் ரோடு, ராஜீவ் நகர், சிவபூதமேடு, நூம்பல் மெயின் ரோடு, ஐசிஎல், லட்சுமி நகர், இந்திரா நகர், குமார் தியேட்டர், பிஎச் ரோடு, பாலாஜி நகர், பழனியப்பா நகர், காந்தமாபுரம், சர்வீஸ் ரோடு, மகரிஷி டீச்சர்ஸ் காலனி, போரூர் நகர் மற்றும் இரண்டாம் கட்டம், சாமாபுரம், இரண்டாம் கட்டம், காமதேனு நகர், கிருஷ்ணா தொழிற்பேட்டை, அண்ணா தொழிற்பேட்டை, ஷேக்மான்யம், கந்தசாமி நகர், அருணாசலம் நகர், பொன்னி நகர், மோதி நகர், காந்தி நகர், தர்மராஜா நகர், காரம்பாக்கம்.

கோடம்பாக்கம்

டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை (பவர் ஹவுஸ் முதல் ரயில் பாதை வரை), இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, பராங்குசபுரம், காமராஜர் காலனி 1-வது முதல் 8-வது தெரு, அஜீஸ் நகர் மற்றும் அட்சரத் தெரு, பகுதி 2 பாதை, வட்ட சாலை, சௌராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், விஓசி மெயின் ரோடு, விஓசி 1 முதல் 5-வது தெரு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு 1 முதல் 8-வது தெரு, அழகிரி நகர் மெயின் ரோடு, கங்கையம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை, பத்மநாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோவடிகள் தெரு, எத்திராஜ் தெரு, ஐயப்ப நகர், 100 அடி சாலையின் ஒரு பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி.

அம்பத்தூர்

மண்ணூர்பேட்டை ஆர்.எஸ்.ரோடு, ரெட்டி தெரு, தில்லை நகர், வன்னியர் தெரு, பிராமணர் தெரு, கிராமினி தெரு, மாரியம்மன் கோயில் தெரு, கம்மலர் தெரு.

தரமணி

கனகம், காளிகுன்றம், திருவீதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நேரு தெரு.

டைடல் பார்க்

வி.வி. கோயில் தெரு, கிருபானி தெரு, கட்டபொம்மன் தெரு, அக்பர் தெரு, எம்.ஜி. நகர்

திருவான்மியூர்

இந்திரா நகர் 3-வது மற்றும் 4-வது பிரதான சாலை, 6-வது, 17 முதல் 29-வது குறுக்குச் சாலைகள், எல்.பி. சாலை, கார்ப்பரேஷன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சாஸ்திரி நகர், அனந்த் அபார்ட்மெண்ட்ஸ், மாலவியா அவென்யூ.

ராயபுரம்

விஓசி நகர், ஆர்.கே.நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, டி.எச்.ரோடு, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோயில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ.ரோடு, கப்பல் போலு தெரு, தாண்டவராய கிராமணி தெரு, தாண்டவராய முதலி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோயில் தெரு, பாலு முதலி தெரு, ஜேவி கோயில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாசல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I & II தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு.

கோட்டூர்புரம்

மருதா அவென்யூ, ரஞ்சித் ரோடு, குடிசை மாற்று வாரியம், சித்ரா நகர்.

செயின்ட் தாமஸ் மவுண்ட்

எம்.கே.என் சாலை, நோபல் தெரு, கண்ணன் காலனி, எம்.ஜி.ஆர் நகர், டீச்சர்ஸ் காலனி, காசா கிராண்ட் அபார்ட்மெண்ட்ஸ், ஏ.ஏ.ஐ பணியாளர் குடியிருப்புகள், மேரிசன் 6-வது தெரு, எச்.பி.எல் அதிகாரிகள் குடியிருப்புகள்

கிண்டி

பாலம்மாள் நகர் மெயின் ரோடு, பாலம்மாள் நகர் 1-வது முதல் 4-வது தெரு, தங்கவேல் தெரு, சாய்ராம் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, அம்மன் நகர் 1-வது முதல் 3-வது தெரு, உள்ளகரம் செங்கனி அம்மன் கோயில் தெரு, பண்ணைக்காரன் தெரு, நங்கநல்லூர் 14-வது முதல் 33-வது தெரு, டிஎன்ஜிஓ காலனி மற்றும் லெக்ஷ்மி நகர் பெர்டால் நகர் மெயின் ரோடு, எஸ்பிஐ. நகர், கன்னிகா காலனி, உள்ளகரம், கவுரி காலனி, வோல்டாஸ் காலனி, இந்து காலனி, மூவரசம்பேட்டை ஜெயலட்சுமி நகர், கண்ணன் நகர் 2-வது பிரதான சாலை, ஜோன்ஸ் கட்டிடம், ஜெயின் கோயில், பாதாள விநாயகர் தெரு, கனரா வங்கி, கோமதி தெரு, பெருமாள் நகர், பாலாஜி நகர் 12-வது தெரு, கண்ணன் நகர் 1-வது பிரதான சாலை, கண்ணன் நகர் 3-வது பிரதான சாலை, பாலாஜி நகர் 5-வது தெரு, கோமதி தெரு, கண்ணன் 3-வது சாலை, அரசன் அரண்மனை, லட்சுமி நகர், கன்னிகாபுரம், வண்டிக்காரன் சாலை இடது மற்றும் வலது புறம், ரங்கநாதன் தெரு, திருமுருகன் தெரு.

முகலிவாக்கம்

டெலக்ஸ் காம்பவுண்ட், டிவி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, சபரி நகர், கிருஷ்ணவேணி நகர், செல்வ கணபதி நகர், ஏஜிஎஸ் காலனி முதல் கட்டம், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீ லெக்ஷ்மி நகர், ஆசிரமம் அவென்யூ, டிஎல்எப் பின்கேட், ஆதிகேசவ தில்லை நகர்.

வேளச்சேரி

தண்டீஸ்வரம், சீதாபதி தெரு, மாருதி தாஸ் சாலை, ரவி தெரு, செல்வி தெரு, அமுதன் தெரு, ராஜாம்பாள் தெரு, இளங்கோ தெரு, பாரதி தெரு, அயோத்தியா காலனி.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks