Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (23.09.2026) எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க

Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (23.09.2026) எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(23.09.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 23-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி

சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு, மாதவமணி அவென்யூ, சீத்தாராம் நகர்.

கிண்டி

வண்டிக்காரன் சாலை, நேரு நகர் 1-வது முதல் 4-வது தெருக்கள், அன்பழகன் தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு, கோவிந்தசாமி தெரு, கேவிகே சாமி தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, ராஜ் பவன் காலனி, டிஎன்எச்பி காலனி, லேபர் காலனி 1,2,3 & 4-வது தெருக்கள், வாட்டர் ஹவுஸ், ஆலாச்சியம்மன் கோயில் தெரு, வேலைவாய்ப்பு அலுவலகம், சிடிஐ மகளிர் கல்லூரி, சிடிஐ ஆண்கள் கல்லூரி, லயன்ஸ் கிளப், கலைமகள் நகர் 1-வது, 2-வது & 3-வது தெருக்கள், பாலாஜி நகர் 1-வது, 2வது, 3வது தெருக்கள், பாலாஜி நகர் மெயின் ரோடு, கார்ட் ட்ராக் தெரு, விசாலாச்சி தெரு, ஜோதி நகர், பாளையகார தெரு.

கோட்டூர்புரம்

புதுச்சேரி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, மண்டபம் சாலை, துலுகந்தம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, மணப்பன் தெரு, யாதவள் தெரு, லேக் வியூ தெரு, குருவப்பன் தெரு.

பாலவாக்கம்

காமராஜர் சாலை மெயின் ரோடு, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1-வது மற்றும் 2-வது தெரு, கந்தசாமி நகர் 1 முதல் 7-வது தெரு, மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர், பாரதி நகர்.

முகலிவாக்கம்

டெலக்ஸ் காம்பவுண்ட், டி.வி. நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, சபரி நகர் பகுதி, கிருஷ்ணவேணி நகர், செல்வகணபதி நகர், ஏஜிஎஸ் காலனி ஃபேஸ், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீ லெக்ஷ்மி நகர், ஆசிரமம் அவென்யூ, டிஎல்எப் பின்கேட், ஆதிகேசவ தில்லை நகர்.

எழும்பூர்

ராமானுஜம் தெரு, விநாயகமுதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால்சாவடி, எர்ரபாலு தெரு, மண்ணடி, வால்டாக்ஸ் சாலை, உட் வார்ஃப் தெரு, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, வடக்கு சுவர் சாலை, அண்ணபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லா சபஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, முத்தையா தெரு, குடோன் தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு துளசிங்கம் தெரு, பெரிய நாய்க்கன் தெரு, சின்னநாயக்கன் தெரு, NSC போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, PKG பகுதி, தாண்டவராயன் தெரு, அருணாச்சலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என். அக்ரஹாரம், லேயூர்.சின்னதம்பி தெரு, கே.என் டேங்க் சாலை, பெத்தநாயக்கன் தெரு, ஐயர்ன் மங்கா தெரு, வீரப்பன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, கல்யாணபுரம் வீட்டு வசதி வாரியம், ஜட்காபுரம் கந்தப்பா தெரு, முருக்கப் தெரு, ஏல கந்தப்பா தெரு, இடையபாளையம், பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு, ரமணன் சாலை, ஆவுடையப்ப தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காளத்திப்பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானை வாசல் தெரு, சந்திரப்பா தெரு, அய்யமுதலி தெரு, ஆடியப்பா தெரு, குடோன் தெரு, ஆடியப்பா தெரு, குடோன் தெரு கண்ணையா நாயுடு தெரு, படவட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு, தெரு லேன், பெதுநாயக்கன் தெரு.

ராயபுரம்

விஓசி நகர், ஆர்கே நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, டிஎச் சாலை, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோயில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோயில் தெரு, ஜிஏ சாலை, தாண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, சஞ்ஜீவராயன் கோயில் தெரு, கப்பல் போலு தெரு, பாலு முதலி தெரு, ஜேவி கோயில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாச்சல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I & II தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks