சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(10.09.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 10-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நங்கநல்லூர்

கனகாம்பாள் காலனி

விஸ்வநாதபுரம்

நங்கநல்லூர்

நேரு காலனி

கல்லூரி சாலை

வேம்புலியம்மன் கோயில் தெரு

காந்தி சாலை

எல்லையம்மன் கோயில் தெரு

பழவந்தாங்கல்

ஜோசப் தெரு

குப்புசாமி தெரு

கோவிந்தசாமி தெரு

பாலவாக்கம்

காமராஜர் பிரதான சாலை

கரீம் நகர்

மகாத்மா காந்தி நகர்

சங்கம் காலனி 1-வது மற்றும் 2-வது தெரு

கந்தசாமி நகர் 1-வது முதல் 7-வது தெரு வரை

மணியம்மை தெரு

திருவான்மியூர்

அவ்வை நகர்

வெங்கடேசபுரம்

கண்ணப்பன் நகர்

பாரதி நகர்.

புழல்

சென்றம்பாக்கம்

கொசப்பூர்

தியாகி விஸ்வநாததாஸ் நகர்

தீயம்பாக்கம்

கண்ணம்பாளையம்

வெங்கடேஸ்வரா நகர்

குன்றத்தூர்

முருகன் கோவில் ஏரியா

டெம்பிள் டவுன்

மேலண்டை தெரு

பாலவாராயண் குளக்கரை தெரு

ராஜராஜேஸ்வரி நகர்

ரங்கநாதன் நகர்

நல்லீஸ்வரர் நகர்

பண்டாரம் தெரு

ஜகனதபுரம்

பூஜா அவென்யு

பாபு நகர்

முருகன் கோவில் சாலை

ராமாபுரம்

முல்லை நகர்

திருமுல்லை நகர்

டிஎன்ஹெச்பி அடுக்குமாடி குடியிருப்பு

பாரதி சாலை

ஏஞ்சல் தெரு

பத்மாவதி தெரு

நந்தம்பாக்கம்

சிஆர்ஆர் புரம்

பெல் நகர்

வல்லீஸ்வரன் நகர்

காவியா கார்டன்

கணேஷ் நகர்

ராமமூர்த்தி அவென்யூ

சுமந்தன் & கோ

ஏவி கார்டன் மல்லீஸ்

ப்ளூமிங் கார்டன்

ப்ரிமாக்ஸ்

திருமுடிவாக்கம்

சோமங்கலம்

மேலத்தூர்

மேட்டூர்

நடுவீரப்பட்டு

ராம்ஜி நகர்

தாம்பரம் பிரதான சாலை

தங்கம் நகர்

பழைய நல்லூர்

புதிய நல்லூர்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article