Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை

Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
News Image

இது தொடர்பாக சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள பதிவில், “நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஏன் சர்ச்சையாகிறது? முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகவும் சாதாரணமான தனிப்பட்ட விஷயங்கள்கூட பிரச்சினையாக்கப்படுகின்றன. நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் விமர்சனம் செய்கிறார்கள், தலைமுடியை வெட்டிக்கொண்டாலும் விமர்சனம். நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

சில நேரங்களில், நான் ஒரு பெண் என்பதாலா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலா இந்த அணுகுமுறை என யோசிக்க வேண்டியுள்ளது. பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதாகக் கூறுபவர்கள், என்னைப் போன்ற பெண்கள் எதிர்கொள்ளும் சூழலில் எங்கே செல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அரசியலில் இருக்கும் பெண்கள் குணக்குறைவானவர்கள் அல்ல; அவர்கள் யாருக்கும் குறைவான மரியாதைக்குரியவர்களும் அல்ல. பொது வாழ்வில் இருக்கும் ஒரு பெண் என்பதற்காக, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவரை மதிப்பிடவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமை இல்லை.

Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I…
— Priya (@PriyarajanDMK) September 26, 2026

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கென ஒரு கண்ணியம், சுயமரியாதை மற்றும் தனது வாழ்க்கையைத் தனது விருப்பப்படி வாழும் உரிமை உள்ளது. எனவே, நான் வகிக்கும் ‘மேயர்’ பதவியைத் தாண்டி, என்னை முதலில் ஒரு பெண்ணாகவும், ஒரு மனிதராகவும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks