ஒரு பயங்கரவாத நாடு இதை கேட்கலாமா? - பாகிஸ்தான் நிருபரை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஜெய்ஷங்கர்!

ஒரு பயங்கரவாத நாடு இதை கேட்கலாமா? - பாகிஸ்தான் நிருபரை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஜெய்ஷங்கர்!
News Image

நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தன்னை உசுப்பேற்றும் வகையில் கேள்வியெழுப்பிய நிருபருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பதிலடி

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது நிகழ்வில் ஒரு பகுதியாக ஜெய்ஷங்கர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அங்கு வருகை தந்திருந்த பல நாடுகளைச் சேர்ந்த நிருபர்களும் பல்வேறி கேள்விகளை எழுப்பினர். அதில் பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை இந்திய அரசு எப்போது நிறுத்தும்? என்ற கேல்வியை பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபர் கேள்வியெழுப்ப அந்த இடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஒரு பயங்கரவாத நாடு என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறதா? என பதிலடி கொடுக்கும் வகையில் பேசி விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.

அவரது பதிலால் அதிருப்தியடைந்த அந்த நிருபர் தொடர்ந்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

#WATCH | 81st UNGA Session | "A terrorist country is asking me that question," says EAM Dr S Jaishankar in response to a Pakistani’s attempt at heckling EAM with a terrorism ‘question’ pic.twitter.com/wIfu9OUhfO
— ANI (@ANI) September 25, 2026

ஐநா சபையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா

முன்னதாக கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி உரையாற்றினார். அப்போது, “பாகிஸ்தான் பிற நாடுகளுக்குச் சொந்தமான நிலங்களைக் கைப்பற்றுவதையோ அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பதையோ கைவிட வேண்டும். அதற்கு பதிலாக அந்நாடு தனது பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலமே பாகிஸ்தான் தன் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவை செய்ய முடியும். மற்றவை யாவும் பாகிஸ்தானின் பொருளாதார கடன்களை திருப்பிச் செலுத்த உதவாது எனவும் கூறினார். மேலும் கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டங்களின் போது ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலைமையை பாகிஸ்தான் போதுமான அளவு கையாளத் தவறிவிட்டது என்றும் என க்ஷிதிஜ் தியாகி குற்றம் சாட்டினார். இந்தப் போராட்டங்களின் போது அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். உணவு மற்றும் மருத்துகள் தடுத்து வைக்கப்பட்டது எனவும் அவர் விமர்சித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks