ஆண், பெண் எந்த குழந்தையானாலும் கட்டாயம் இதை செய்யுங்கள்: உதயநிதி ஸ்டாலினின் அன்பு வேண்டுகோள்

ஆண், பெண் எந்த குழந்தையானாலும் கட்டாயம் இதை செய்யுங்கள்: உதயநிதி ஸ்டாலினின் அன்பு வேண்டுகோள்
News Image

சோழவரம் அருகே திமுக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். ஆண், பெண் என எந்த குழந்தை பிறந்தாலும் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சிறுணியம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சென்னை வடகிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சன் முனியாண்டி மகன் சந்தோஷ் பாண்டியன் -  தர்ஷினி தம்பதியரை உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்திய பேசிய உதயநிதி, திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார். தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், விளையாட்டு மேம்பாட்டு நிர்வாகிகள் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தயாநிதி மாறன் என்னை இந்த நிகழ்விற்கு இழுத்து வந்துள்ளார் என நகைச்சுவையாக கூறினார். இளைஞரணியில் இருந்து பயிற்சி பெற்று செல்பவர்கள் தான் பிற அணி நிர்வாகிகள் என கூறினார். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ, உங்களுக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என மணமக்களுக்கு உதயநிதி  வேண்டுகோள் விடுத்தார். திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுடன் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக செல்பி எடுத்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.

இந்த திருமண விழாவில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபுவும் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், இன்றைய ஆட்சிகாரர்கள் வரலாற்று ஆவணங்களை மறைத்து ஆட்சி நடத்துவதாகவும் நேற்று முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது போல் மாயாவி வேடம் இட்டுக்கொண்டு இந்த அரசு அலைந்து கொண்டிருக்கிறது வெகு விரைவில் இந்த ஆட்சியின் பொய் முகம் பொய் திரை கிழித்து எறியப்படும் எனவும் எந்த குற்றச்சாட்டு எங்கள் மீது வைத்தாலும் நாங்கள் சட்டப் போராட்டம் நடத்தி நிரூபிப்போம் எங்கள் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. என தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks