ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை .! யார் யாருக்கு கிடைக்கும்.? ஒரு கிலோ எவ்வளவு.?

ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை .! யார் யாருக்கு கிடைக்கும்.? ஒரு கிலோ எவ்வளவு.?
News Image

உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காய்கறிகள். அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி, எனவே காய்கறி சந்தையில் எந்த காய்கறிகளை முக்கியத்தவும் கொடுத்து வாங்குகிறார்களோ இல்லையோ கட்டாயம் வெங்காயத்தை அதிகளவு மக்கள் வாங்கி செல்வார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை

இதுவே சில்லரை கடைகளில் ஒரு கிலோ 80 ரூபாயை தாண்டியுள்ளது. எனவே வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு சார்பாக மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து வெங்காய குடோனில் இருந்து பல மாநிலங்களுக்கு வெங்காயத்தை டன் கணக்கில் அனுப்பி வருகிறது. இதன் மூலம் வெங்காயத்தை விலையை குறைத்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் அமைந்துள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் வழங்கப்படவுள்ளது.  குடும்ப அட்டைக்கு ஒன்றுக்கு ஒரு கிலோ விதம் வெங்காயம் வழங்கப்படும்,  1 கிலோ 35 ரூபாயில் நகர்புறத்தில் அமைந்துள்ள கூட்டுறவு பட்டாக்க சாலைகள். பிரதான கூட்டுறவு பண்டகசாலைகள். அமுதம் அங்காடி நகர்புறத்தில் அமைந்துள்ள நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை

அந்த வகையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட ரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் இன்று (03.09.2026) வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில்சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள (டி.யு.சி.எஸ். லிட்.) திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தினை  தொடங்கி வைக்க உள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks