”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்

”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது”  சட்டசபையில் அமளியில் திமுக-  கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
News Image
<p>தமிழக சட்டமன்றத்தில்&nbsp; முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> நேற்று சட்டமன்றத்தில் பதிலுரை அளித்த போது திமுக தலைவர்கள் தொடர்பாக விமர்சனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுதுத சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் முழக்கத்தை எழுப்பி வந்தனர். தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டசபையில் இருந்து திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து சபைக்குள் வந்த அவைக்கவாலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/what-are-the-key-features-and-mileage-of-the-tvs-jupiter-273823" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks