மதுரை மீனாட்சி திருக்குட நன்னீராட்டு: தேவாரம், திருவாசகம் மற்றும் தமிழ் மந்திரங்கள் வழியாக நடைபெற்றது !

மதுரை மீனாட்சி திருக்குட நன்னீராட்டு: தேவாரம், திருவாசகம் மற்றும் தமிழ் மந்திரங்கள் வழியாக நடைபெற்றது !
News Image

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கோலாகலமாக நடைபெற்றது.

திருக்குட நன்னீராட்டு விழா

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 8.4.2009 திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று நடைபெற்றது. புனித நீர் கலசத்தில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீர் மற்றும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டு செப்டம்பர் 11 முதல் 17 வரை 12 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 5 இலட்சம் டன் வண்ண, வண்ண மலர்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வளாகம், கோபுரங்கள், விமானங்கள் என அனைத்து பகுதிகளிலும் வண்ண வண்ண விளக்குகள் மற்றும் லேசர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நன்னீராட்டு விழாவை சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவில் மேற்கூறையில் நின்று திருக்குட நன்னீராட்டு விழாவை காண்பதற்காக 9,000 நபர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 7.35 மணிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவிலின் 12 கோபுரங்கள் மற்றும் 2 தங்க விமானங்களுக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 6,500 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். திருக்குட நன்னீராட்டு விழாவை சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

புனித நீரை தெளிக்கவில்லை எனக்கொரு பக்தர்கள் காவல்துறையினிடம் வாக்குவாதத்தில்

இதனிடையே புனித நீரை தெளிக்கவில்லை எனக்கொரு பக்தர்கள் காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது அப்போது காவல்துறையினர் புனித நீர் கலந்த தண்ணீரை தெளித்து பக்தர்கள் மீது தெளித்த போது பக்தர்கள் இது புனித நீர் அல்ல குடிநீர் என கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அளித்த பேட்டியில் "மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் பூஜைகள் நடைபெறுவதால் 10 மணிக்கு மேலாக பொதுமக்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது, இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் இன்றி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. எங்கெல்லாம் பிரச்சனைல இருந்ததோ அவையெல்லாம் சமாளிக்கப்பட்டது.

தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தான் இவ்வளவு நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கூட்டம் அதிகமானதால் அறிவிக்கப்பட்டதற்கு முன்னரே 8.30 மணியிலிருந்து பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்" என கூறினார். அமைச்சர் ரமேஷ் அளித்த பேட்டியில் "தமிழில் வேத மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் மற்றும் தமிழ் மந்திரங்கள் வழியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது" என கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks