கணவரின் போனில் இருந்த நிர்வாண வீடியோக்கள்... 3 ஆண்டு திருமண வாழ்க்கை இப்படியா முடியணும்

கணவரின் போனில் இருந்த நிர்வாண வீடியோக்கள்... 3 ஆண்டு திருமண வாழ்க்கை இப்படியா முடியணும்
News Image

"பல பெண்களுடன் தொடர்பு - ஆபாச மெசேஜ்"

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது மகள் கிருத்திகா ( வயது 25 ). இவருக்கும், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சென்ராயன் என்பவரது மகனான 33 வயதுடைய அமித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் , அமித்குமார் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு ஆபாச மெசேஜ் செய்து வந்திருக்கிறார். மேலும் இது யாருக்கும் தெரியாமல் இருக்க பெண்களின் பெயரை மொபைல் போனில் மாற்றி மாற்றி ஆண்களின் பெயரில் பதிவு செய்து செய்து வைத்திருந்திருக்கிறார்.

"செல்போனில் நிர்வாண வீடியோ"

இதனை கவனித்து வந்த கிருத்திகா, கணவர் இல்லாத போது அவரது போனை எடுத்து பார்த்த போது அவர் பல பெண்களுடன் மிகவும் ஆபாசமாக மெசேஜ் செய்து வந்ததும். அவ்வப்போது அவர்களுடன் நிர்வாண வீடியோ கால் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிருத்திகா கேட்டதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதே போல் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிருத்திகா , வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருத்திகாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் கிருத்திகா உயிரிழந்துள்ளதால் , இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks