மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., ஒருங்கிணைந்த காய்கறி பழங்கள் மார்கெட்டில் (04.09.2029) முழு விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

Happy Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தி, பகவான் கிருஷ்ணர் பிறந்த மாதமான ஆவணி மாதத்தின் எட்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. அவர் கோகுலத்தில் பிறந்ததால், இது கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி இன்று செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஏபிபி நாடு சார்பாக, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கிருஷ்ண ஜெயந்தி நன்நாளில் இன்று மதுரையில் காய்கறி விலை எப்படி உள்ளது என காணலாம்.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கனி மார்கெட் நிலவரம்

* கத்திரிக்கா கிலோ - ரூபாய் 30, 40

* கம்மா கத்திரி கிலோ - ரூபாய் 30, 40

* வெண்டைக்க கிலோ - ரூபாய் 30, 40

* பாவக்கா கிலோ - ரூபாய் 40, 50

* புடலங்காய் கிலோ - ரூபாய் 30, 40

* உருட்டு மிளகாய் கிலோ - ரூபாய் 40, 50

* சம்பா மிளகாய் கிலோ - ரூபாய் 30, 40

* சீனிவரக்கா கிலோ - ரூபாய் 20, 40

*  பீர்க்கங்காய் கிலோ - ரூபாய் 40, 50

* சுரக்காய் கிலோ - ரூபாய் 30, 50

* முருங்கை பீன்ஸ் கிலோ - ரூபாய் 80, 120

* ரிங் பீன்ஸகிலோ - ரூபாய் 60, 80

* நைஸ் அவரை கிலோ - ரூபாய் 50, 60

* பெல்ட் அவரை கிலோ - ரூபாய் 50, 60

* பட்டை அவரை கிலோ - ரூபாய் 80, 100

* நாட்டு வெங்காயம் கிலோ - ரூபாய் 70, 85

* பல்லாரிகிலோ - ரூபாய் 50, 65

* மாங்கா கலலாமை கிலோ - ரூபாய் 300

* மாங்கா நாடு கிலோ - ரூபாய் 100

* உருளை கிலோ - ரூபாய் 25, 60

* மு கோஸ் கிலோ - ரூபாய் 20, 30

* கேரட் கிலோ - ரூபாய்30, 50

* பட்டானி கிலோ - ரூபாய் 120, 140

* பட்டர் பீன்ஸ் கிலோ - ரூபாய் 80, 180

* சோயா பீன்ஸ் கிலோ - ரூபாய் 90,120

* நெல்லிக்காய் கிலோ - ரூபாய் 70,100

* கருவேப்பிலை கிலோ - ரூபாய் 40,50

* மல்லி கிலோ - ரூபாய் 25

* புதினா கிலோ - ரூபாய் 40

* இஞ்சி கிலோ - ரூபாய் 80,160

* 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை 150,200

* சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 15,20

Source: Read Full Article