இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 26 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 25 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறை: உலக நாடுகளை வியக்க வைக்கும் அதிவேக மேஜிக்!

Indian Railways High Speed Test Track: ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) மூலம் சுமார் ரூ967.07 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. Read More

உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக

உதயநிதி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. Read More

Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். அந்த உரையாடலின்போது, இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக புதின் உறுதியளித்தார். Read More

Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!

Toxic Movie Release: பிரபல நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் நாளை உலகெங்கும் ரிலீசாகிறது. Read More

Kriti Sanon: கலாச்சாரம் பெண்கள் டிரஸ் மேல இருக்குதா?.. கடுப்பான கிரிதி சனோன்.. விளம்பரம் நீக்கம்!

ராக்கி பண்டிகையை முன்னிட்டு ஜிவா நகை நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட அதில் நடிகை கிருதி சனோன் நடித்திருந்தார். அதில் அவர் அணிந்த உடை சர்ச்சையை கிளப்பியது. Read More

Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!

நாங்கள் எந்த அரசு வந்தாலும் சரியாக வரிகள் எல்லாம் கட்டி தான் இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறோம். அண்ணா கொண்டு வந்த இந்த பிசினஸை என் கணவர் வழிநடத்தி வருகிறார் என லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். Read More

Source: Read Full Article