Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்

Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
News Image

நன்கொடை-  திமுக,தவெக வாக்குவாதம்

தமிழக சட்டமன்றத்தில் நேற்று திமுக- அதிமுக இடையே காரசார மோதல் ஏற்பட்டது. அப்போது சாரய ஆலையை திமுகவினர் நடத்துவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூன் விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த எதிர்கட்சி தலைவர் உதயநிதி நீங்கள் லாட்டரி சீட் தொழில் நடத்துவதாக பதிலடி கொடுத்திருந்தார். அப்போ ஏன் லாட்டரி நிறுவனத்தில் இருந்து 900 கோடியை திமுக வாங்கியது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு உங்கள் மாமானார் தான் கொடுத்தார் எனவே அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார். இந்த நிலையில் திமுகவிற்கு மட்டும் நன்கொடை வழங்கப்பட்டதா.? அல்லது வேறு எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடை வழங்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை

அந்த வகையில் மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையைக் கடந்த 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது. அதே நேரம் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்,  தேர்தல் பத்திர முறை செல்லாது என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.மேலும், எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை சென்றுள்ளது என்பது குறித்த தகவல்களை வெளியிடவும் உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு அதிகபட்சமாக 6,986 கோடி ரூபாய் நன்கொடையாக பல்வேறு நிறுவனங்கள் வழங்கியுள்ளது. இதற்கடுத்ததாக, மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுக்கு 1,397 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 3வது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அந்த கட்சிக்கு தேர்தல் பத்திரம் வாயிலாக 1,334 கோடி ரூபாயும், தெலுங்கானா மாநில சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு 1,322 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

மார்ட்டின் கொடுத்த நன்கொடை

தமிழகத்தில் திமுகவிற்கு 656.6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில், அதிகபட்சமாக லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் திமுகவிற்கு 503 கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளது. இதே போல ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 154 கோடியும், மத்திய பாஜகவிற்கு 100 கோடியும் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு அதிகளவில் நன்கொடை வழங்கியவர்களின் நிறுவனங்களின் பட்டியலில் லாட்டரி மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் இந்த நிறுவனம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு 1,368 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks