சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(04.08.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 4-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி

சாரதி நகர்

தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு

மாதவமணி அவென்யூ

சீத்தாராம் நகர்

அடையாறு

காந்தி மண்டபம் சாலை

சர்தார் படேல் சாலை

கோட்டூர்புரம்

ஸ்ரீ நகர் காலனி

வெங்கடாபுரம்

சின்னமலை

தரமணி

எல்லையம்மன் கோயில் தெரு

கனகம்

காளிகுன்றம்

பள்ளிப்பட்டு

ஸ்ரீராம் நகர்

நேரு நகர் 1 முதல் 4-வது தெருக்கள்

கேபி நகர் 1 முதல் 5-வது தெருக்கள்

அடையாறு 6-வது பிரதான சாலை

கோவிந்தராஜாபுரம்

பக்தவச்சலம் நகர் 1 முதல் 5-வது சாலைகள்

முடிச்சூர்

அஸ்தலட்சுமி நகர்

மகாலட்சுமி நகர்

குமரன் நகர்

ஏ.என். காலனி

மணிமங்களம் மெயின் ரோடு

சாஸ்திரி நகர்

கணேசபுரம் மெயின் ரோடு

மேடவாக்கம்

பெரும்பாக்கம் சேகரன் மால்

கைலாஷ் நகர்

ஸ்ரீ பெருமாள் நகர்

ஆண்டனி நகர்

பஜனை கோயில் தெரு

நூக்கம்பாளையம் ரோடு

மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு

கருணாநிதி 1 முதல் 7-வது தெருக்கள்

விசாலாக்ஷி நகர்

ஜான் தெரு

தாமஸ் தெரு

விகனராஜபுரம் 6-வது தெரு

கோபலாபுரம் நகர்

விகனராஜபுரம் மோகி ஃபுளோரன்ஸ்

குரு கணேஷ் நகர்

பார்த்தசாரதி நகர்

பள்ளிகரணை ராஜலட்சுமி நகர்

வள்ளல் பாரி நகர்

சாய் பாலாஜி நகர்

கிருஷ்ணா நகர்

துலுகாத்தம்மன் கோயில் மெயின் ரோடு

அருண் நகர்

வெங்கடேஸ்வரா நகர்

ஜெயபால் நகர்

மல்லகேஸ்வரன் நகர்

ஆதிசாமி நகர்

செயின்ட் தாமஸ் மவுண்ட்

ராமர் கோயில் தெரு

மவுண்ட் பூந்தமல்லி சாலை

நசரதபுரம்

கணபதி காலனி

வசந்தம் நகர்

கலைஞர் நகர்

தண்டுமா நகர்

போலீஸ் குவார்ட்டர்ஸ்

ஏழு மலை தெரு

மீனம்பாக்கம்

பாண்டியன் தெரு

மாரீசன் 1 முதல் 6-வது தெருக்கள்

திருவள்ளுவர் நகர்

எம்.கே.என் சாலை

குமரன் நகர்

குளத்துமேடு

மங்காலியம்மன் கோயில் தெரு

டிஃபென்ஸ் காலனி

பர்மா காலனி

காரையார் கோயில் தெரு

வடக்கு அணிவகுப்பு சாலை

இந்திரா நகர்

அதிகாரிகள் பயிற்சி அகாடமி

கடற்படை குடியிருப்பு பகுதி

வுட்கிரீக் கன்ட்ரி

துளசிங்கபுரம்

மரியாபுரம்

மதியாஸ் நகர்

ஐரோப்பிய லைன்

பஜார் சாலை

மேட்டுத் தெரு

ஆற்காடு பேட்டை

ஹாப்மேன் 1 மற்றும் 2-வது தெரு

வி.ஜி.பி மர்ஃபி ஸ்கொயர்

நோபல் தெரு

கண்ணன் காலனி

டீச்சர்ஸ் காலனி

எம்ஜிஆர் நகர்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article