திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
News Image

தவெகவுடன் விசிக கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடத்தப்பட்ட தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் பேசும்போது இதனை அவர் தெரிவித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, விசிகவுக்கு அமைச்சரவை கொடுக்கப்பட்டது. வன்னியரசு சமூக ந்லத்துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சரவையில் விசிக இடம்பெற்றிருந்தாலும், திருமாவளவன் திமுக ஆதரவு மனநிலையிலேயே இருந்தார். காலை ஆதரவாக பேசினால், அதன்பிறகு, அதற்கு நேர்மாறாக பேசுவதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், திருமாவளவன் குழப்பத்தில் இருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தவெகவுடன் விசிக கூட்டணி என திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் பேசிய அவர், தவெகவும் விசிகவும் இனி தமிழ்தேசிய களத்தில் இணைந்தே பயணிக்கும் என்றும் அவர் கூறினார். விசிக ஆளுங்கட்சியாக வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், திமுகவுடன் இப்போதைக்கு கூட்டணியில்லை என்பதையும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் திருமாவளவனை பேசவிடாமல் தொண்டர்கள் இடையூறு செய்தனர். திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் தொண்டர்கள் ஏறியதால் விரைந்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks