த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?

த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் தவெக-விடம் ஆட்சியை திமுக பறிகொடுத்த நிலையில், தவெக ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்களை திமுக முன்வைத்து வருகிறது.

த்ரிஷா என்று கத்திய திமுக தொண்டர்கள்:

தஞ்சாவூரில் காவிரி விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, உதயநிதி பேசிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில், இன்று ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாயைத் திறந்து பேசுகிறாரா? பேச மாட்டேங்குகிறார். அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம்? என்ன பொய் கேஸ் போடலாம்? என்றார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த திமுக-வினர் த்ரிஷா, த்ரிஷா என்று  கூச்சலிட்டனர். அந்த கூச்சலைக் கேட்ட உதயநிதி சிரித்துக்கொண்டே எங்க தண்ணி வருதோ இல்லயோ, அங்க தண்ணீர் வரனும் என்றார். பின்னர், காவிரியைச் சொன்னேன் என்றார்.

From continuing corruption in #TASMAC, exorbitant power bills, public works taking a hit, to the DMK-led local bodies being paralysed by TN govt, there are quite a lot of issues for the oppositon to take up and politicise, for the good of people. But what they choose to talk 👎🏽…
— Omjasvin M D (@omjasvinMD) August 3, 2026

வைரலாகும் வீடியோ:

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கோரிய வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இவர்களின் பிரிவுக்கு பிரபல நடிகை ஒருவரே காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியது.

விஜய் தனிப்பட்ட வாழ்க்கை மீது தொடரும் விமர்சனம்:

விஜய் அரசியல் வருகைக்கு பிறகு அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதிர்க்கட்சியினர் பலரும் பொதுவெளியில் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், கூட்டத்தில் த்ரிஷா, த்ரிஷா என்று கூச்சலிட்ட திமுக-வினரை உதயநிதி ஸ்டாலின் கண்டிக்காததற்கு அவருக்கு தவெக-வினரும், விஜய் ஆதரவாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks