L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
News Image

உலகப் புகழ் பெற்ற இந்திய வயலின் இசை மேதையான தமிழகத்தைச் சேர்ந்த எல். சுப்பிரமணியனுக்கு, இலங்கை அரசு, அந்நாட்டின் உயரிய மரியாதையை வழங்கி கவுரவித்துள்ளது.

இலங்கை அரசின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வயலின் மேதை எல். சுப்பிரமணியம், “கொழும்பில், இலங்கையின் மாண்புமிகு அதிபர் மற்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களால் வழங்கப்பட்டு, அவர்கள் சார்பாக மாண்புமிகு கலாச்சார அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி அவர்களால் அளிக்கப்பட்ட இலங்கையின் உயரிய அரச மரியாதையைப் பெற்றது ஆழ்ந்த கௌரவமாகும்.“ என தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by L Subramaniam (@drlsubramaniam)

1947-ம் ஆண்டு, ஜூலை மாதம் 23-ம் தேதி, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் லக்ஷ்மி நாராயணாவுக்கும், சீதாலஷ்மிக்கும் மகனாக பிறந்தவர் எல். சுப்ரமணியம். இவருடைய தந்தை மற்றும் தாய், தமிழ் வம்சாவளியை சார்ந்த திறமையான இசைக் கலைஞர்கள் என்பதால், தனது தந்தையின் கீழ் இசைப்பயிற்சியைத் தொடங்கிய அவர், தன்னுடைய 6 வயதில் மேடையேறினார்.

புகழ்பெற்ற வயலின் மேதையான டாக்டர் எல். சுப்பிரமணியம், 65 ஆண்டுகளுக்கும் மேலாக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் தென்னிந்திய செவ்விசை மற்றும் வயலின் இசைத் துறையில் உலகின் முன்னணி நிபுணராகத் திகழ்கிறார். தனது நேர்த்தியான பாணியாலும் திறமையாலும் ஒவ்வொரு பார்வையாளரையும்  இவர் கவர்ந்துள்ளார். அகில இந்திய வானொலி தேசியப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக, இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனிடமிருந்து சிறந்த வயலின் கலைஞருக்கான பரிசைப் பெற்றார்.

சிறுவயதிலேயே ஒரு மேதையாக விளங்கிய இவரது இசைப் பயணம், அவரை மாபெரும் இசைக்கலைஞர்களுடன் இணைத்ததுடன், விரைவிலேயே வயலின் துறையில் ஒரு குருவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தனது 25-வது வயதில், மெட்ராஸ் ஆளுநர் மேதகு கே.கே. ஷா மற்றும் கர்நாடக இசையின் முன்னோடியான ஸ்ரீ செம்பை வைத்தியநாதன் பாகவதர் ஆகியோரால் 'வயலின் சக்கரவர்த்தி' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

செம்பை வைத்தியநாத பாகவதருடனும், மிருதங்கத்தில் புகழ் பெற்று விளங்கிய பாலக்காடு மணி ஐயருடனும் பல மேடைகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். பின்னர், மீரா நாயர் இயக்கிய “சலாம் பாம்பே” மற்றும் “மிஸ்ஸிஸிப்பி மசாலா” போன்ற திரைப்படங்களுக்கும், சில ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1983-ல் வயலின் மற்றும் புல்லாங்குழலுடன் சேர்ந்து ஒரு மேற்கத்திய பாணி இசையை வெளிபடுத்தினார்.

மாபெரும் வயலின் இசை மேதையான எல். சுப்பிரமணியம், இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகியவற்றை பெற்றுள்ளார். அவருக்கு தற்போது இலங்கை அரசு அந்நாட்டின் உயரிய கவுரவத்தை வழங்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks