CTR Nirmal Kumar: "உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்

CTR Nirmal Kumar: "உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
News Image

CTR Nirmal Kumar Slams Udhayanidhi: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என, அமைச்சர் நிர்மல் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

”உதயநிதிக்கு தவறான ஆலோசனை”

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமாரிடம், நீட் தேர்வு போராட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “இளைஞர்களின் போராட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வந்தது. அதில் இளைஞர்கள் எல்லாம் பங்கேற்றனர். டெல்லியிலும், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் நடந்த போராட்டங்களில் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும் என கோருகின்றனர். ஒரு சில பேர் நீட் வேண்டாம் என்கிறார்கள். இதில் திமுக தேவையில்லாத வேலையாக, உதயநிதிக்கு யாரோ தவறாக ஆலோசனை வழங்குகிறார்களோ என தோன்றுகிறது. GEN Z திமுக என டி-ஷர்ட் போட்டுக்கொண்டு அங்கங்கே ரெண்டு மூன்று பேரை 200 300 கொடுத்து உட்கார வைக்கிறார்கள்.

ரூ.200, 300-க்காக GEN Z திமுக

முதலில் உதயநிதிக்கு GEN Z தலைமுறை என்றால் என்னவென்று ஒரு நான்கு பேர் கற்றுத்தர வேண்டும். அதன் பிறகு GEN Z என்ற டி-ஷர்ட்டை போட்டு உட்கார வைக்க வேண்டும். இவர்களை எப்படி பக்குவப்படுத்துகிறீர்கள். அவர்கள் எதுவுமே புரியாமல் வேலை பார்த்துகொண்டிருக்கிறார்கள்.திமுக திமுக யார் யாரை ஆட்களாக போட்டு எங்கே அமர வைத்து இருந்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். 200,300 கொடுத்து உட்கார வைத்திருந்தார்கள். இப்படிப்பட்ட நபர்களை வைத்து தான் வேலை பார்த்துகொண்டிருந்தார். முதலில் உதயநிதி இதுபோன்ற கோமாளித்தனமான வேலைகளை எல்லாம் கைவிட்டு, ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும். முதலில் அவருக்கு ஒரு சுயபரிசோதனை தேவை.அவருடைய அப்பாவிற்கே தான் தலைவரா? இல்லையா? என்பதே தெரியாமல் தான் திராவிட மாடல் ஆட்சி என கூறி முடித்துகொண்டு போய்விட்டார். கடைசி வரை இதனை தனது அரசாங்கம் என்றே கூறவில்லை. அவருக்கு தனது தலைமையில் தான் அரசு இயங்குகிறதா? என தெரியாமலேயே ஆட்சியை முடித்துள்ளார்.

உதயநிதியின் தகுதி என்ன? - அமைச்சர் நிர்மல் குமார்

உதயநிதிக்கும் அதே சந்தேகம் தான் இருக்கிறது.  GEN Z திமுக என குறிப்பிட்டு ஏதோ ஒரு வேலையை பார்க்கிறார். ஏற்கனவே இருந்த PEN குழு தான் உதயநிதியை நடுரோட்டில் நிறுத்தியது. நாம் அவருக்கு ஒரு ஆலோசனை வழங்குகிறோம். உதயநிதி ஒரு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை அழைத்து, உதயநிதிக்கு அந்த தகுதி இருக்கிறதா? என ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் மூலமாவது அவர் யார்? என்ன என்பதை குறித்து அறியலாம்.

Annan CTR oda aadi matum epovum thaniya therithu 🤭🔥😂 pic.twitter.com/BiJmOtt7FI
— 𝐎𝐆 🐿️ (@Thala7pathy) July 26, 2026

இன்னும் ஒரு படி மேலே போனால் உதயநிதி மற்றும் கனிமொழியை வைத்து , அண்ணா ஆரம்பித்த திமுகவை வழிநடத்துவது யார் என ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கள். அதன் முடிவை கூட உதயநிதி வெளியே சொல்ல வேண்டாம். ஏனென்றால் உதயநிதியின் தகுதி என்னவென்று அனைவருக்கும் தெரியும். சொல்ல முடியாது அந்த தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுத்து வாக்கு வாங்குவார்கள்” என அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks