சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(27.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 27-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்

இரும்புலியூர் சர்வீஸ் சாலை

இன்விகான் பிளாட்

TTK நகர்

ஜெருசலேம் நகர்

சர்ச் சாலை

ரத்தின குமார் அவென்யூ

மருதம் பிளாட்

ஏ.எஸ்.ராஜன் நகர்

ஜி.கே.மூப்பனார் அவென்யூ

கொட்டிவாக்கம்

சாஸ்திரி நகர்

வால்மீகி நகர்

2-வது சீவார்டு சாலை முதல் 4-வது சீவார்டு சாலை வரை

பாலகிருஷ்ணன் சாலை

கே.கே. சாலை

ராஜா ரங்கசாமி அவென்யூ

சுப்பிரமணியம் அவென்யூ

திருவள்ளுவர் நகர் 7-வது முதல் 33-வது குறுக்குத் தெருக்கள்

திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6-வது பிரதான சாலைகள்

1 மற்றும் 3-வது அவென்யூ

TNHB குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

சித்தாலப்பாக்கம்

பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு

நற்குணம் அவென்யூ

ஸ்ரீ சாய் கார்டன்

நூக்கம்பாளையம் பிரதான சாலை

இந்திரா நகர் பிரதான சாலை

காமராஜ் தெரு

பிள்ளையார் கோவில் தெரு

ரோஸ் கார்டன் சாலை

டி.என்.யு.எச்.டி.பி. ஏ பிளாக் முதல் யூ வரை

டி.என்.யு.எச்.டி.பி. ஏஏ முதல் எச் மற்றும் 209 முதல் 212 பிளாக் வரை

வேளச்சேரி

விஜயா நகர் 3-வது

6-வது, 9-வது முதல் 11-வது தெருக்கள்

ராம் நகர் 4-வது முதல் 7-வது தெருக்கள்

கோமதி நகர் 8-வது தெரு

வேளச்சேரி பிரதான சாலை

திருமுல்லைவாயல்

கிரீன் ஃபீல்ட்

சோமசுந்தரம் அவென்யூ

வெங்கடாசலம் நகர்

கமலம் நகர்

லலிதாம்பாள் நகர்

அன்னை தெரசா நகர்

மாசிலாமணீஸ்வரர் நகர்

வெங்கடேஸ்வரா நகர்

ஒரகடம் சொசைட்டி

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article