Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ

Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(17.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 17-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி

முருகப்பா பாலிடெக்னிக்

சோதனைச் சாவடி

என்எம் சாலை

திருமலைராஜா புரம்

நந்தவன மேட்டூர்

கன்னிகா புரம்

நேரு பஜார்

கஸ்தூரிபாய் நகர்

புழல்

சூரப்பேட்டை

புழல்

ரெட் ஹில்ஸ் மார்க்கெட் ரோடு

காவாங்கரை

கதிர்வேடு

சண்முகபுரம்

புத்தகரம், மெட்ரோ வாட்டர்

புழல் சிறை I, II மற்றும் III

தரமணி

இந்திரா நகர்

கஸ்தூர்பா நகர் 3-வது மற்றும் 4-வது மெயின் ரோடு

3-வது குறுக்குத் தெரு

கேனால் பேங்க் ரோடு

நேரு நகர் 2-வது முதல் 4-வது மெயின் ரோடு

தனலட்சுமி அவென்யூ

1-வது முதல் 4-வது தெரு

பெசண்ட் நகர்

1-வது பிரதான சாலை

1-வது அவென்யூ

பீச் ஹோம் அவென்யூ

தாமோதரபுரம் புதுத்தெரு

சாஸ்திரி நகர்

காமராஜர் சாலை

வால்மீகி தெரு

கலாக்ஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ

லட்சுமிபுரம்

ஸ்ரீ ராம் நகர்

குமரகுரு 1 முதல் 4-வது தெருக்கள்

பிள்ளையார் கோயில் தெரு

முத்துலட்சுமி தெரு

பல்லாவரம்

TTK நிறுவனம்

சாவடி தெரு

IHFD குடியிருப்புகள்

அண்ணசாமி தெரு

ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் குளங்கள் பாலம்-அருந்ததிபுரம்

வள்ளுவர் பேட்டை ரங்கநாதன் தெரு

ஐஜி சாலை சிக்னல்

ரங்கநாதன் சுரங்கப்பாதை

அம்பேத்கர் சிலை

கனரா வங்கி

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks