சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(15.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 15-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தரமணி

இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 1-வது முதல் 3-வது பிரதான சாலை மற்றும் 1-வது முதல் 3-வது குறுக்குத் தெரு, கெனால் பேங்க் சாலை, பக்தவத்சலம் 1-வது மற்றும் 2-வது தெரு, சர்தார் படேல் சாலை, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு.

அடையாறு

1-வது முதல் 4-வது தெருக்கள் சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, சுப்ரமணியம் காலனி, 1-வது முதல் 3-வது தெருக்கள், மாளவியா அவென்யூ, எம்ஜி சாலை, ஆர்.கே. நகர் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 3வது குறுக்குத் தெருக்கள், மருந்தீஸ்வர் நகர், சுன்னாம்பு கல்வாய், காமராஜர் நகர், ஆர்பிஐ காலனி, சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை மற்றும் 1-வது, 5-வது மற்றும் 6-வது குறுக்குத் தெருக்கள்.

கொட்டிவாக்கம்

பல்கலை நகர், ஜகன்நாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 21-வது தெருக்கள், கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏஜிஎஸ் காலனி 1 முதல் 3-வது குறுக்குத் தெருக்கள், புதிய காலனி 1 முதல் 4-வது தெருக்கள், திருவீதி அம்மன் கோயில் தெரு, துலுக்கனத்தம்மன் கோயில் தெரு, லட்சுமிவதனா தெரு, ஈசிஆர், செந்தாமரைக்கண்ணன் சாலை.

பெசண்ட் நகர்

2-வது முதல் 4-வது பிரதான சாலைகள், 7-வது, 16-வது மற்றும் 28-வது குறுக்குச் சாலைகள், புதிய சிபிடபிள்யூடி குடியிருப்புகள், 6-வது மற்றும் 7-வது அவென்யூ, ஓடைக்குப்பம், திடீர் நகர்.

அலமாதி

ஏபிசி காலனி, வெண்மணி நகர்.

தாம்பரம்

மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், பதுவாஞ்சேரி, கஸ்பாபுரம், செக்ரடேரியட் காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாசா நகர், விஜிபி சரவணா நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூதஞ்சேரி, கணபதி நகர், நந்தா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்ப்பாக்கம் பகுதி, கவுரிவாக்கம், சந்தோஷபுரம், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்தியசாயி நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திரா நகர், தரகேஸ்வரி நகர், கே.வி.ஐ.சி. நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் மற்றும் ஸ்ரீ தேவி நகர்.

பல்லாவரம்

சாவடி தெரு, ஐஎச்எப்டி காலனி, ஜிஎஸ்டி ரோடு, பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் முதல் குளம் பாலம், அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐஜி ரோடு சிக்னல்.

ராமாபுரம்

மணப்பாக்கம் மெயின் ரோடு, எல்&டி பின் கேட், சேதுலட்சுமி அவென்யூ, பார்த்தசாரதி நகர், பட்டியா கார்டன், காசா எக்ஸ்எக்ஸ், வேலவன் நகர், மலர் கார்டன், ராணி என்கிளேவ், அம்பேத்கர் நகர், ஐபிஎஸ் காலனி, ஜெயின் அக்ஷர்தாம்

சீதளபாக்கம்

மாம்பாக்கம் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், தாவூத் நகர், குளக்கரை, பச்சையம்மன் கோயில் தெரு, புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, பரத் தெரு

பெரும்பாக்கம்

காசா கிராண்ட் பள்ளி, ஆசிர்தா அவென்யூ, காசா கிராண்ட் செர்ரி பிக், கலர் ஹோம்ஸ், கலர் அவென்யூ, பிளாசா வெர்டன்ட், இஷா இஷ்டபூமி, ரேடியன்ஸ் மெர்குரி, அர்பன் ட்ரீ, காந்தி நகர் சொசைட்டி, புஷ்கின் தெரு, கேஜி பிளாட்ஸ்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article