சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(10.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 10-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடையார்

1-வது மெயின் ரோடு, ஜீவரத்தனம் நகர் 4-வது மற்றும் 5-வது தெரு, பத்மநாபன் நகர், பெசன்ட் அவென்யூ, எல்.பி. ரோடு.

ஆவடி

பிவி புரம், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் டெப்போ, எச்விஎஃப் சாலை, ஓசிஎஃப் சாலை, சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், ஜேபி நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர்.

அண்ணாநகர்

சாந்தி காலனி, AA முதல் AM பிளாக்குகள், பழைய L, Y, Z பிளாக்குகள், 7-வது மெயின் ரோடு, TNHB குடியிருப்புகள், A, B, W பிளாக்குகள், 2-வது முதல் 6-வது அவென்யூ, ஷெனாய் நகர், பாரதிபுரம், பெரியகூடல் 1-வது முதல் 3-வது மெயின் ரோடு, வெஸ்ட் கிளப் ரோடு, அமைந்தகரை, PP கார்டன், MM காலனி, NSK நகர், NM ரோடு.

கே.கே. நகர்

அசோக் நகர், வடபழனி, பி.டி. ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி. நகர், வெங்கடேசபுரம் 14,15 செக்டார்கள், அழகர் பெருமாள் கோயில் தெரு, மஸ்தானலி கார்டன், எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, அருணா காலனி, பேபி காலனி, விஜயா தெரு, அசோக் நகர் 77வது, 92வது தெருக்கள், காமராஜர் சாலை, 1 முதல் 4 மற்றும் 6-வது, 18-வது மற்றும் 19-வது அவென்யூ, சர்வமங்களா காலனி, அனுக்கிரஹா காலனி, சவுந்தரபாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர். நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9-வது தெருக்கள், புதூர் 11-வது முதல் 14-வது தெருக்கள், மேற்கு சிவன் கோவில் தெரு, தெற்கு சிவன் கோயில் தெரு, 100 அடி சாலை, ஆர்காடு சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேசிகர் தெரு, சைதாப்பேட்டை சாலை, கோபால் தெரு, சன்னதி தெரு, கருணீகர் தெரு, சிவலிங்கபுரம், பொப்பிள்ளி ராஜா சாலை, ஏ.பி. பேட்ரோ சாலை, கலிங்கா காலனி, பன்னீர் செல்வம் சாலை, பால சுப்ரமணியம் சாலை, 240 எல்ஐஜி காலனி, 6 முதல் 9-வது அவென்யூ, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.

தாம்பரம் மேற்கு

ஓட்டேரி, ஒரப்பாக்கம், வண்டலூர், சிங்காரதோட்டம் மலைக் காட்சி, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், இரணம்மன், ஆர்.எம்.கே. நகர் குண்டுமேடு, முத்துவேலர் தெரு, கிருஷ்ணா சாலை, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், பாலாஜி நகர், கணேஷ் நகர், சத்தியமூர்த்தி நகர், முதிரிலண்டி தெரு, எம்கேபி நகர், திருவள்ளுவர் தெரு, பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, ஸ்ரீ ராம் பார்க் 63 அபார்ட்மென்ட், விஓசி தெரு, எஸ்.வி. நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோயில் தெரு, பாலாஜி தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1-வது, 2-வது தெருக்கள், டிகேசி தெரு, காமராஜர் நகர், காந்தி தெரு, கட்டபொம்மன் தெரு, அண்ணா 1-வது, 2-வது தெருக்கள், ராஜீவ் காந்தி தெரு, மேப்பேடு, புதூர், பெருமாள் புரம், வெங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், விஷ்ணு நகர், காகபுஜண்டர் நகர், திருப்பூர் குமரன் தெரு, வசந்தம் நகர், குறிஞ்சி நகர், ஆர்எஸ்ஆர் நகர், கண்ணன் அவென்யூ 1 முதல் 5-வது தெருக்கள்.

மேடவாக்கம்

பெரும்பாக்கம் மெயின் ரோடு, பல்லவன் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், எல்ஆர் அவென்யூ, பொன்னியம்மன் நகர், அத்தித்தங்கல், குமரன் தியேட்டர் மாடம்பாக்கம் வேங்கைவாசல் மெயின் ரோடு, சந்தோஷபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, ரூபி கட்டிடம், ஆனந்தா நகர், இந்திரா நகர், பாலாஜி நகர், ரங்கராஜபுரம், ஜெயலட்சுமி நகர், மகாராஜபுரம், விஜய நகரம் இரண்டாவது பிரதான சாலை, பார்க் தெரு 1-வது, 2-வது மற்றும் 3-வது தெருக்கள், அன்பு நகர் 1-வது மற்றும் 2-வது தெருக்கள்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article