தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்

தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
News Image

தமிழ்நாட்டில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

தமிழ்நாட்டில் நாளை (29.07.2026 - புதன்கிழமை) காலை 09:00 மணி முதல் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பின்னர் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை ;

பாலவாக்கம், கோவிந்தன் நகர் 1 வது முதல் 7 வது தெருக்கள் வரை , மணியம்மை தெரு , கோலவிழி அம்மன் 1 வது முதல் 15 வது தெருக்கள் வரை, எம்.ஜி.ஆர். நகர் 1 வது முதல் 4வது தெருக்கள் வரை, கிருஷ்ணா நகர் 1 முதல் 8 வது தெருக்கள், பச்சியப்பன் தெரு, டி.எஸ்.ஜி. நகர், பெரியார் தெரு, கந்தசாமி நகர் 8 முதல் 10 வது தெருக்கள் வரை, காந்தி நகர் 1 முதல் 4வது தெருக்கள் வரை, தொழிற்பேட்டை.

வேளச்சேரி ;

வேளச்சேரி பிரதான சாலை, டி.ஏ. கோயில் 1வது பிரதான சாலை மற்றும் 2வது குறுக்கு தெரு, குருநானக் கல்லூரி, அண்ணா கார்டன், கே.ஆர். ராமசாமி தெரு, நாகேந்திரா நகர், மேட்டுத் தெரு, புவனேஸ்வரி நகர், பெத்தேல் அவென்யூ, வி.ஜி.பி. செல்வா நகர் 1வது மற்றும் 2வது பிரதான சாலை, முத்துக்கிருஷ்ணன் தெரு, சீதாராம் நகர் பிரதான சாலை.

அடையாறு ;

காந்தி நகர் 1வது பிரதான சாலை, இந்திரா நகர், கிருஷ்ணமாச்சாரி சாலை, கோகுல் ஆர்கேட், சர்தார் பட்டேல் சாலை, பெசன்ட் நகர் 4வது பிரதான சாலை, 32 முதல் 35வது குறுக்கு தெருக்கள் மற்றும் 5வது அவென்யூ.

ஆதம்பாக்கம் ;

புற வழி பிரதான சாலை, கங்கை நகர் 1 வது முதல் 5 - வது தெருக்கள் வரை, சக்தி விஜயலட்சுமி நகர், பாலாஜி காலனி, அஷ்டலட்சுமி நகர் 1வது முதல் 11வது தெருக்கள் வரை.

பல்லாவரம் ;

பாரதி நகர் பிரதான சாலை, பச்சையம்மன் கோயில் தெரு, இளங்கோ அடிகள் தெரு, கண்ணகி தெரு, கம்பர் தெரு, திருவள்ளுவர் தெரு, மலைமகள் தெரு.

திருமுல்லைவாயல் ;

கரலப்பாக்கம், காவனூர், கே.டி.பி. சாலை, மேல் கொண்டையார், கதவூர், வெள்ளச்சேரி.

தஞ்சாவூர் ;

காரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு. கடலூர்: ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிப்பாடி, ஊ.மங்கலம், அரசகுழி, இருப்பு, சாத்தமங்கலம், கோபாலபுரம், மேலப்பளையூர், சி.கீரனூர், சிறுவரப்பூர். தேனி: கம்பம் நகராட்சி பகுதிகள், கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன் கோவில், ஊத்துக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அரியலூர் ;

இளந்தைக்கூடம், புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்.

திண்டுக்கல் ;

கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரங்கநாதபுரம், காசிப்பாளையம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks