Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
News Image

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம். நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமரை சந்திப்பதோடு, பல்வேறு மாநில முதலமைச்சர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

தமிழ்நாட்டில் இன்று முதல் 70 குழுக்களாக பிரிந்து சிங்கப்பெண் அதிரடிப் படையினர் ரோந்துப் பணி.

நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து மக்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு, ஜப்பானைத் தொடர்ந்து, நேபாளத்திலும் தடை. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரசாயன பூச்சிக்கொல்லி இருப்பதாக விளக்கம்.

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து, கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை. மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி. சிட்னியில் நடந்த போட்டியில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks