Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
News Image

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுவரும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார்.

டெல்லியில் விஜய் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் கேண்டீனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

திமுக கூட்டணியில் CPI தற்போது இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேட்டி.

அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர் பதவியை பறித்தும் திரும்ப வழங்காததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல். அவரது அர்ப்பணிப்பு தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகழாரம்.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.5,600 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிராம் ரூ.13,500ம், ஒரு சவரன் ரூ.1,08,000 ஆகவும் விற்பனையாகிறது.

திமுக ஆட்சியில் VB-G RAM G திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது செயல்படுத்த திட்டம் என தகவல்.

ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயமான நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசு சம்மன்.

ஈரான் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks