Top 10 News Headlines: ஆதார் அட்டை பெறுவதில் கட்டுப்பாடு.. கார்களின் விலை உயர்வு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!

Top 10 News Headlines: ஆதார் அட்டை பெறுவதில் கட்டுப்பாடு.. கார்களின் விலை உயர்வு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
News Image

மின் வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் வெறும் காலில் மின்கம்பம் ஏற வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1850 பணியிடங்கள் நிரம்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கை தனியார்மயமாக்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு நடைபெற வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அசாமில் சட்டவிரோத அகதிகள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு புதிதாக ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி பெங்களூருவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்கிறார். அனைவரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மணிமுத்தாறு அருவியில் 11வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் அருவியை பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்தின் கார்களின் விலையை 1.5% வரை உயர்த்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவுகளில் ஏற்பட்ட மாற்றமே விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2026-2027 கல்வியாண்டு முதல், 6 மற்றும் 9ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒரு பிரிவிலாவது சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதற்கு மாறாக  பாஜகவுக்கு சாதகமாகவே அமைகிறது என கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். திமுககூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது போன்ற செயல்கள் பாஜகவின் நலன்களுக்கு சாதகமாகனதாக தெரிவித்துள்ளார்.

214 கோயில்களில் காலியாக உள்ள அறங்காவலர்கள் பதவிகளுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத் குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக புகார் அளித்துள்ளது.

இந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்தை உருவாக்க இருநாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து அயோத்தி வரை ரயில்களை இயக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் நடைபெறவுள்ள ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Also Read: வன்மத்தில் வடை சுடும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்த குடும்பம்.. தவெக சரமாரி விமர்சனம்!

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks