Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!

Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
News Image

நாடு முழுவதும் நீட் மறுதேர்வு இன்று நடைபெறுகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தேசிய தேர்வு முகமை மிகப்பெரிய அளவில் முறைகேடு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் துனகிரி, சன்ஷோதக், அக்ரே ஆகிய 3 போர்க்கப்பல்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவை 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களுடன் தயாரானது.

உலக யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் - கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேரோட்ட விழா மிக விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பத்தில் போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நல விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக - அதிமுக இணைந்து செயல்படும் என்ற சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்தின் கருத்திற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பதவி அரசியலுக்காக கம்யூனிஸ்ட்டுகள் தவெக பக்கம் சென்றார்கள் என கூற முடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

தூய்மை பணியை தனியாரிடம் விடும் முடிவை  தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்ததால்தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். அதிமுக வழிமாறி செல்லும்போது முதல் ஆளாக குரல் கொடுத்தவர் அமைச்சர் செங்கோட்டையன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks