<p style="text-align: justify;">தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் காரணமாக, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தினசரி வானிலை அறிக்கையை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி</h3> <p style="text-align: justify;">நேற்று காலை நிலவரப்படி, வடமேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் காற்றின் திசை மாறுபட்டு பலத்த காற்று வீசக்கூடும் சூழல் உருவாகியுள்ளது.</p> <h3 style="text-align: justify;">மூன்று மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை</h3> <p style="text-align: justify;...
நள்ளிரவு குத்தாட்டம்: உயர்நீதிமன்ற தடையை மீறியதாக குற்றச்சாட்டு – தாரமங்கலத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி?
அலறும் ஒலிபெருக்கி.. அரங்கேறும் அநாகரிகம்! பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்கள் புகார் சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசி மாத திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் திருவிழா நிகழ்ச்சிகளின் போது ஆபாச நடனங்கள் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். உயர்நீதிமன்றம் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும், அவற்றை மீறியதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். File Photo இந்த விவகாரம் தொடர்பாக, தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமிரெட்டிப்பட்டி கிராமம், கத்திமாறன் வளவு பகுதியில் அமைந்துள்ள குள்ள காளிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மேடை அமைத்து நடன நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் ஆபாசப் பாடல்களுக்கு பெண்கள் நடனமாடியதாகவும், அதை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பார்த்ததாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இதன் போது ஒலிபெருக்கிகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுத்தேர்வு எழு...
கருத்துகள்